எசேக்கியேல் 48:18
பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.
Tamil Indian Revised Version
பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பத்தாயிரம் கோலும் மேற்கே பத்தாயிரம் கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக இருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக வேலை செய்கிறவர்களுக்கு ஆகாரமாக இருப்பதாக.
Tamil Easy Reading Version
பரிசுத்தமான பரப்பிற்குப் பக்கம் ஓடும் நீள அளவு எவ்வளவு விடப்பட்டிருக்கிறதோ அது 10,000 முழம் (3.3 மைல்) கிழக்கிலும் 10,000 முழம் (3.3 மைல்) மேற்கிலும் இருக்கும். இது பரிசுத்தமான பரப்பிற்கு பக்கவாட்டிலிருக்கும். இந்நிலத்தில் நகர வேலைக்காரர்களுக்காக உணவு விளையும்.
திருவிவிலியம்
தூயகத்தை ஒட்டி எஞ்சியுள்ள நீண்ட பகுதி கிழக்கில் பத்தாயிரம் கோலும், மேற்கில் பத்தாயிரம் கோலுமாய் இருக்கும். அதில் கிடைக்கும் விளைச்சல் நகரின் பணியாளர்களுக்கு உணவளிக்கும்.
King James Version (KJV)
And the residue in length over against the oblation of the holy portion shall be ten thousand eastward, and ten thousand westward: and it shall be over against the oblation of the holy portion; and the increase thereof shall be for food unto them that serve the city.
American Standard Version (ASV)
And the residue in the length, answerable unto the holy oblation, shall be ten thousand eastward, and ten thousand westward; and it shall be answerable unto the holy oblation; and the increase thereof shall be for food unto them that labor in the city.
Bible in Basic English (BBE)
And the rest, in measure as long as the holy offering, will be ten thousand to the east and ten thousand to the west: and its produce will be for food for the workers of the town.
Darby English Bible (DBY)
And the residue in length, alongside the holy heave-offering, shall be ten thousand eastward and ten thousand westward: it shall be alongside the holy heave-offering; and the increase thereof shall be for the support of them that serve the city.
World English Bible (WEB)
The remainder in the length, answerable to the holy offering, shall be ten thousand eastward, and ten thousand westward; and it shall be answerable to the holy offering; and the increase of it shall be for food to those who labor in the city.
Young’s Literal Translation (YLT)
`And the residue in length over-against the heave-offering of the holy `portion is’ ten thousand eastward, and ten thousand westward, and it hath been over-against the heave-offering of the holy `portion’, and its increase hath been for food to the servants of the city,
எசேக்கியேல் Ezekiel 48:18
பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.
And the residue in length over against the oblation of the holy portion shall be ten thousand eastward, and ten thousand westward: and it shall be over against the oblation of the holy portion; and the increase thereof shall be for food unto them that serve the city.
| And the residue | וְהַנּוֹתָ֨ר | wĕhannôtār | veh-ha-noh-TAHR |
| in length | בָּאֹ֜רֶךְ | bāʾōrek | ba-OH-rek |
| over against | לְעֻמַּ֣ת׀ | lĕʿummat | leh-oo-MAHT |
| oblation the | תְּרוּמַ֣ת | tĕrûmat | teh-roo-MAHT |
| of the holy | הַקֹּ֗דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| ten be shall portion | עֲשֶׂ֨רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| thousand | אֲלָפִ֤ים | ʾălāpîm | uh-la-FEEM |
| eastward, | קָדִ֙ימָה֙ | qādîmāh | ka-DEE-MA |
| ten and | וַעֲשֶׂ֤רֶת | waʿăśeret | va-uh-SEH-ret |
| thousand | אֲלָפִים֙ | ʾălāpîm | uh-la-FEEM |
| westward: | יָ֔מָּה | yāmmâ | YA-ma |
| be shall it and | וְהָיָ֕ה | wĕhāyâ | veh-ha-YA |
| over against | לְעֻמַּ֖ת | lĕʿummat | leh-oo-MAHT |
| oblation the | תְּרוּמַ֣ת | tĕrûmat | teh-roo-MAHT |
| of the holy | הַקֹּ֑דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| increase the and portion; | וְהָיְתָ֤ה | wĕhāytâ | veh-hai-TA |
| thereof shall be | תְבֽוּאָתֹה֙ | tĕbûʾātōh | teh-voo-ah-TOH |
| food for | לְלֶ֔חֶם | lĕleḥem | leh-LEH-hem |
| unto them that serve | לְעֹבְדֵ֖י | lĕʿōbĕdê | leh-oh-veh-DAY |
| the city. | הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |
Tags பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம் அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும் அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக
எசேக்கியேல் 48:18 Concordance எசேக்கியேல் 48:18 Interlinear எசேக்கியேல் 48:18 Image