எசேக்கியேல் 48:22
அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது.
Tamil Indian Revised Version
அதிபதியினுடையதற்கு நடுவே இருக்கும் லேவியர்களின் நிலம் துவங்கியும் நகரத்தின் நிலம்துவங்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவே இருக்கிறது அதிபதியினுடையது.
திருவிவிலியம்
லேவியரின் பகுதிக்கும், நகரின் பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய பகுதி இருக்கும். அப்பகுதி யூதாவின் எல்லைக்கும் பென்யமினின் எல்லைக்கும் நடுவில் இருக்கும்.
King James Version (KJV)
Moreover from the possession of the Levites, and from the possession of the city, being in the midst of that which is the prince’s, between the border of Judah and the border of Benjamin, shall be for the prince.
American Standard Version (ASV)
Moreover from the possession of the Levites, and from the possession of the city, being in the midst of that which is the prince’s, between the border of Judah and the border of Benjamin, it shall be for the prince.
Bible in Basic English (BBE)
And the property of the Levites and the property of the town will be in the middle of the prince’s property; between the limit of Judah’s part and the limit of Benjamin’s part will be for the prince.
Darby English Bible (DBY)
And from the possession of the Levites and from the possession of the city, being in the midst of that which shall be the prince’s, between the border of Judah and the border of Benjamin, shall be for the prince.
World English Bible (WEB)
Moreover from the possession of the Levites, and from the possession of the city, being in the midst of that which is the prince’s, between the border of Judah and the border of Benjamin, it shall be for the prince.
Young’s Literal Translation (YLT)
And from the possession of the Levites, from the possession of the city, in the midst of that which is to the prince, between the border of Judah and the border of Benjamin, there is to the prince.
எசேக்கியேல் Ezekiel 48:22
அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது.
Moreover from the possession of the Levites, and from the possession of the city, being in the midst of that which is the prince's, between the border of Judah and the border of Benjamin, shall be for the prince.
| Moreover from the possession | וּמֵאֲחֻזַּ֤ת | ûmēʾăḥuzzat | oo-may-uh-hoo-ZAHT |
| of the Levites, | הַלְוִיִּם֙ | halwiyyim | hahl-vee-YEEM |
| possession the from and | וּמֵאֲחֻזַּ֣ת | ûmēʾăḥuzzat | oo-may-uh-hoo-ZAHT |
| of the city, | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| midst the in being | בְּת֛וֹךְ | bĕtôk | beh-TOKE |
| which that of | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| is | לַנָּשִׂ֖יא | lannāśîʾ | la-na-SEE |
| the prince's, | יִֽהְיֶ֑ה | yihĕye | yee-heh-YEH |
| between | בֵּ֣ין׀ | bên | bane |
| border the | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| of Judah | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| border the and | וּבֵין֙ | ûbên | oo-VANE |
| of Benjamin, | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| shall be | בִּנְיָמִ֔ן | binyāmin | been-ya-MEEN |
| for the prince. | לַנָּשִׂ֖יא | lannāśîʾ | la-na-SEE |
| יִהְיֶֽה׃ | yihye | yee-YEH |
Tags அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும் யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது
எசேக்கியேல் 48:22 Concordance எசேக்கியேல் 48:22 Interlinear எசேக்கியேல் 48:22 Image