எசேக்கியேல் 48:23
மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்,
Tamil Indian Revised Version
மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை பென்யமீனுக்கு ஒரு பங்கும்,
Tamil Easy Reading Version
“சிறப்பான பகுதிக்குத் தெற்கே உள்ள பகுதி யோர்தான் ஆற்றுக்கு கிழக்குப் பகுதியில் வாழும் கோத்திரங்களுக்கு உரியதாகும். ஒவ்வொரு கோத்திரமும் கிழக்கு எல்லையிலிருந்து மத்தியதரைக் கடல்வரைக்கும் வடக்கும் தெற்கும் உள்ள பகுதியில் தம் பிரிவைப் பெறுவார்கள். பென்யமீன், சிமியோன், இசக்கார், செபுலோன், காத் ஆகியோர் வடக்கிலிருந்து தெற்குவரையுள்ள கோத்திரங்களாவார்கள்.
திருவிவிலியம்
மற்றக் குலங்களைப் பொருத்த வரை கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை பென்யமினுக்கு உரியது.
Other Title
குலங்களுக்குரிய நிலப்பிரிவினை
King James Version (KJV)
As for the rest of the tribes, from the east side unto the west side, Benjamin shall have a portion.
American Standard Version (ASV)
And as for the rest of the tribes: from the east side unto the west side, Benjamin, one `portion’.
Bible in Basic English (BBE)
And as for the rest of the tribes: from the east side to the west side: Benjamin, one part.
Darby English Bible (DBY)
And as for the rest of the tribes: from the east side unto the west side, Benjamin one [portion].
World English Bible (WEB)
As for the rest of the tribes: from the east side to the west side, Benjamin, one [portion].
Young’s Literal Translation (YLT)
`As to the rest of the tribes, from the east side unto the west side, Benjamin one,
எசேக்கியேல் Ezekiel 48:23
மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்,
As for the rest of the tribes, from the east side unto the west side, Benjamin shall have a portion.
| As for the rest | וְיֶ֖תֶר | wĕyeter | veh-YEH-ter |
| tribes, the of | הַשְּׁבָטִ֑ים | haššĕbāṭîm | ha-sheh-va-TEEM |
| from the east | מִפְּאַ֥ת | mippĕʾat | mee-peh-AT |
| side | קָדִ֛ימָה | qādîmâ | ka-DEE-ma |
| unto | עַד | ʿad | ad |
| the west | פְּאַת | pĕʾat | peh-AT |
| side, | יָ֖מָּה | yāmmâ | YA-ma |
| Benjamin | בִּנְיָמִ֥ן | binyāmin | been-ya-MEEN |
| shall have a | אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Tags மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்
எசேக்கியேல் 48:23 Concordance எசேக்கியேல் 48:23 Interlinear எசேக்கியேல் 48:23 Image