எசேக்கியேல் 48:30
நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
Tamil Indian Revised Version
நகரத்திலிருந்து புறப்படும் வழிகள்: வடக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
Tamil Easy Reading Version
“இவை நகரத்தின் வாசல்களாகும். இவ்வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைப் பெறும். “நகரத்தின் வட பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது.
திருவிவிலியம்
நகரைவிட்டு வெளிச்செல்லும் வாயில்கள் இவையே; வடக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் இருக்கும்.
Title
நகரத்தின் வாசல்கள்
Other Title
எருசலேமின் வாயில்கள்
King James Version (KJV)
And these are the goings out of the city on the north side, four thousand and five hundred measures.
American Standard Version (ASV)
And these are the egresses of the city: On the north side four thousand and five hundred `reeds’ by measure;
Bible in Basic English (BBE)
And these are the outskirts of the town: on the north side, four thousand five hundred by measure;
Darby English Bible (DBY)
And these are the goings out of the city. On the north side, four thousand and five hundred [cubits] by measure.
World English Bible (WEB)
These are the exits of the city: On the north side four thousand and five hundred [reeds] by measure;
Young’s Literal Translation (YLT)
`And these `are’ the outgoings of the city on the north side, five hundred, and four thousand measures.
எசேக்கியேல் Ezekiel 48:30
நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
And these are the goings out of the city on the north side, four thousand and five hundred measures.
| And these | וְאֵ֖לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| out goings the are | תּוֹצְאֹ֣ת | tôṣĕʾōt | toh-tseh-OTE |
| of the city | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| north the on | מִפְּאַ֣ת | mippĕʾat | mee-peh-AT |
| side, | צָפ֔וֹן | ṣāpôn | tsa-FONE |
| four | חֲמֵ֥שׁ | ḥămēš | huh-MAYSH |
| thousand | מֵא֛וֹת | mēʾôt | may-OTE |
| and five | וְאַרְבַּ֥עַת | wĕʾarbaʿat | veh-ar-BA-at |
| hundred | אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM |
| measures. | מִדָּֽה׃ | middâ | mee-DA |
Tags நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்
எசேக்கியேல் 48:30 Concordance எசேக்கியேல் 48:30 Interlinear எசேக்கியேல் 48:30 Image