எசேக்கியேல் 48:34
மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒருவாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
Tamil Indian Revised Version
மேற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
Tamil Easy Reading Version
“நகரத்தின் மேற்கு பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: காத்தின் வாசல், ஆசோரின் வாசல், நப்தலியின் வாசல்.
திருவிவிலியம்
மேற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று ‘காத்தின் வாயில்’, ஒன்று ‘ஆசேரின் வாயில்’, ஒன்று ‘நப்தலியின் வாயில்’.
King James Version (KJV)
At the west side four thousand and five hundred, with their three gates; one gate of Gad, one gate of Asher, one gate of Naphtali.
American Standard Version (ASV)
At the west side four thousand and five hundred `reeds’, with their three gates: the gate of Gad, one; the gate of Asher, one; the gate of Naphtali, one.
Bible in Basic English (BBE)
At the west side, four thousand five hundred by measure, with their three doors, one for Gad, one for Asher, one for Naphtali.
Darby English Bible (DBY)
At the west side four thousand and five hundred, [and] their three gates: the gate of Gad, one; the gate of Asher, one; the gate of Naphtali, one.
World English Bible (WEB)
At the west side four thousand and five hundred [reeds], with their three gates: the gate of Gad, one; the gate of Asher, one; the gate of Naphtali, one.
Young’s Literal Translation (YLT)
The west side five hundred, and four thousand, their gates three: the gate of Gad one, the gate of Asher one, the gate of Naphtali one.
எசேக்கியேல் Ezekiel 48:34
மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒருவாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
At the west side four thousand and five hundred, with their three gates; one gate of Gad, one gate of Asher, one gate of Naphtali.
| At the west | פְּאַת | pĕʾat | peh-AT |
| side | יָ֗מָּה | yāmmâ | YA-ma |
| four | חֲמֵ֤שׁ | ḥămēš | huh-MAYSH |
| thousand | מֵאוֹת֙ | mēʾôt | may-OTE |
| five and | וְאַרְבַּ֣עַת | wĕʾarbaʿat | veh-ar-BA-at |
| hundred, | אֲלָפִ֔ים | ʾălāpîm | uh-la-FEEM |
| with their three | שַֽׁעֲרֵיהֶ֖ם | šaʿărêhem | sha-uh-ray-HEM |
| gates; | שְׁלֹשָׁ֑ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| one | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
| gate | גָּ֞ד | gād | ɡahd |
| of Gad, | אֶחָ֗ד | ʾeḥād | eh-HAHD |
| one | שַׁ֤עַר | šaʿar | SHA-ar |
| gate | אָשֵׁר֙ | ʾāšēr | ah-SHARE |
| Asher, of | אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
| one | שַׁ֥עַר | šaʿar | SHA-ar |
| gate | נַפְתָּלִ֖י | naptālî | nahf-ta-LEE |
| of Naphtali. | אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Tags மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல் அதில் காத்துக்கு ஒருவாசல் ஆசேருக்கு ஒரு வாசல் நப்தலிக்கு ஒரு வாசல் ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக
எசேக்கியேல் 48:34 Concordance எசேக்கியேல் 48:34 Interlinear எசேக்கியேல் 48:34 Image