எசேக்கியேல் 5:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், அந்நியஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.
Tamil Easy Reading Version
பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்; “அந்தச் செங்கல் எருசலேமைக் குறிக்கிறது. நான் எருசலேமை மற்ற தேசங்களுக்கு நடுவில் இருக்கச் செய்தேன். அவளைச் சுற்றிலும் மற்ற நாடுகள் உள்ளன.
திருவிவிலியம்
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினத்தாரிடையேயும் சூழ்ந்துள்ள நாடுகள் நடுவிலும் நான் திகழச் செய்த எருசலேம் இதுவே.
King James Version (KJV)
Thus saith the Lord GOD; This is Jerusalem: I have set it in the midst of the nations and countries that are round about her.
American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: This is Jerusalem; I have set her in the midst of the nations, and countries are round about her.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: This is Jerusalem: I have put her among the nations, and countries are round her on every side;
Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: This is Jerusalem: I have set her in the midst of the nations, and the countries are round about her.
World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: This is Jerusalem; I have set her in the midst of the nations, and countries are round about her.
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: this `is’ Jerusalem, In the midst of the nations I have set her, And round about her `are’ the lands.
எசேக்கியேல் Ezekiel 5:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.
Thus saith the Lord GOD; This is Jerusalem: I have set it in the midst of the nations and countries that are round about her.
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִֹ֔ה | yĕhôi | yeh-hoh-EE |
| This | זֹ֚את | zōt | zote |
| Jerusalem: is | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
| I have set | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| midst the in it | הַגּוֹיִ֖ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| of the nations | שַׂמְתִּ֑יהָ | śamtîhā | sahm-TEE-ha |
| countries and | וּסְבִיבוֹתֶ֖יהָ | ûsĕbîbôtêhā | oo-seh-vee-voh-TAY-ha |
| that are round about | אֲרָצֽוֹת׃ | ʾărāṣôt | uh-ra-TSOTE |
Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதுவே எருசலேம் புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன் அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது
எசேக்கியேல் 5:5 Concordance எசேக்கியேல் 5:5 Interlinear எசேக்கியேல் 5:5 Image