Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 5:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 5 எசேக்கியேல் 5:6

எசேக்கியேல் 5:6
அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள்.

Tamil Indian Revised Version
அது அந்நியஜாதிகளைவிட என்னுடைய நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைவிட என்னுடைய கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமல்போனார்கள்.

Tamil Easy Reading Version
எருசலேம் ஜனங்கள் எனது கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் மற்ற நாடுகளைவிட மோசமாக இருக்கின்றனர்! அவர்களைச் சுற்றியுள்ள நாட்டிலுள்ளவர்களைவிட அவர்கள் எனது பெரும்பாலான சட்டங்களை மீறிவிட்டனர். எனது கட்டளைகளைக் கேட்கவும், சட்டங்களுக்கு அடிபணியவும் மறுத்துவிட்டனர்.”

திருவிவிலியம்
அம்மக்கள் வேற்றினத்தாரைவிடக் கேடு கெட்டவர்களாய் என் நீதிநெறிகளை எதிர்த்தார்கள். தங்களைச் சுற்றியுள்ள நாடுகளைவிட மிகுதியாக என் நியமங்களை எதிர்த்தார்கள். ஏனெனில் அவர்கள் என் நீதிநெறிகளை ஒதுக்கித் தள்ளி, என் நியமங்களின்படி நடவாமற் போனார்கள்.

Ezekiel 5:5Ezekiel 5Ezekiel 5:7

King James Version (KJV)
And she hath changed my judgments into wickedness more than the nations, and my statutes more than the countries that are round about her: for they have refused my judgments and my statutes, they have not walked in them.

American Standard Version (ASV)
And she hath rebelled against mine ordinances in doing wickedness more than the nations, and against my statutes more than the countries that are round about her; for they have rejected mine ordinances, and as for my statutes, they have not walked in them.

Bible in Basic English (BBE)
And she has gone against my orders by doing evil more than the nations, and against my rules more than the countries round her: for they have given up my orders, and as for my rules, they have not gone in the way of them.

Darby English Bible (DBY)
And she hath rebelled against my judgments in wickedness more than the nations, and against my statutes more than the countries that are round about her: for mine ordinances have they refused; and my statutes, they have not walked in them.

World English Bible (WEB)
She has rebelled against my ordinances in doing wickedness more than the nations, and against my statutes more than the countries that are round about her; for they have rejected my ordinances, and as for my statutes, they have not walked in them.

Young’s Literal Translation (YLT)
And she changeth My judgments into wickedness more than the nations, And My statutes more than the lands that `are’ round about her, For against My judgments they have kicked, And My statutes — they have not walked in them.

எசேக்கியேல் Ezekiel 5:6
அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள்.
And she hath changed my judgments into wickedness more than the nations, and my statutes more than the countries that are round about her: for they have refused my judgments and my statutes, they have not walked in them.

And
she
hath
changed
וַתֶּ֨מֶרwattemerva-TEH-mer

אֶתʾetet
judgments
my
מִשְׁפָּטַ֤יmišpāṭaymeesh-pa-TAI
into
wickedness
לְרִשְׁעָה֙lĕrišʿāhleh-reesh-AH
than
more
מִןminmeen
the
nations,
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
statutes
my
and
וְאֶ֨תwĕʾetveh-ET
more
than
חֻקּוֹתַ֔יḥuqqôtayhoo-koh-TAI
the
countries
מִןminmeen
that
הָאֲרָצ֖וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
are
round
about
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
her:
for
סְבִיבוֹתֶ֑יהָsĕbîbôtêhāseh-vee-voh-TAY-ha
they
have
refused
כִּ֤יkee
judgments
my
בְמִשְׁפָּטַי֙bĕmišpāṭayveh-meesh-pa-TA
and
my
statutes,
מָאָ֔סוּmāʾāsûma-AH-soo
not
have
they
וְחֻקּוֹתַ֖יwĕḥuqqôtayveh-hoo-koh-TAI
walked
לֹאlōʾloh
in
them.
הָלְכ֥וּholkûhole-HOO
בָהֶֽם׃bāhemva-HEM


Tags அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது அவர்கள் என் நியாயங்களை வெறுத்து என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள்
எசேக்கியேல் 5:6 Concordance எசேக்கியேல் 5:6 Interlinear எசேக்கியேல் 5:6 Image