Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 6:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 6 எசேக்கியேல் 6:3

எசேக்கியேல் 6:3
இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் மலைகளே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் மலைகளையும், குன்றுகளையும், ஓடைகளையும், பள்ளத்தாக்குகளையும், நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே வாளை வரச்செய்து, உங்களுடைய மேடைகளை அழித்துப்போடுவேன்.

Tamil Easy Reading Version
அம்மலைகளிடம் இவற்றைக் கூறு: ‘இஸ்ரவேலின் மலைகளே, எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இந்த மலைகளிடமும், குன்றுகளிடமும் மலைச்சந்துகளிடமும் பள்ளதாக்கிடமும் கூறுவது இதுதான். பாருங்கள்! தேவனாகிய நான், உனக்கு எதிராகச் சண்டையிட பகைவரைக் கொண்டுவருகிறேன். நான் உனது உயர்ந்த மேடைகளை அழிப்பேன்.

திருவிவிலியம்
நீ சொல்லவேண்டியது: “இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் மலை இடுக்குகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நானே உங்கள்மேல் வாளை வரச்செய்து உங்கள் தொழுகைமேடுகளை அழிப்பேன்.

Ezekiel 6:2Ezekiel 6Ezekiel 6:4

King James Version (KJV)
And say, Ye mountains of Israel, hear the word of the Lord GOD; Thus saith the Lord GOD to the mountains, and to the hills, to the rivers, and to the valleys; Behold, I, even I, will bring a sword upon you, and I will destroy your high places.

American Standard Version (ASV)
and say, Ye mountains of Israel, hear the word of the Lord Jehovah: Thus saith the Lord Jehovah to the mountains and to the hills, to the watercourses and to the valleys: Behold, I, even I, will bring a sword upon you, and I will destroy your high places.

Bible in Basic English (BBE)
You mountains of Israel, give ear to the words of the Lord: this is what the Lord has said to the mountains and the hills, to the waterways and the valleys: See, I, even I, am sending on you a sword for the destruction of your high places.

Darby English Bible (DBY)
and say, Mountains of Israel, hear the word of the Lord Jehovah: thus saith the Lord Jehovah to the mountains and to the hills, to the water-courses and to the valleys: Behold, I, [even] I, do bring a sword upon you, and will destroy your high places.

World English Bible (WEB)
and say, You mountains of Israel, hear the word of the Lord Yahweh: Thus says the Lord Yahweh to the mountains and to the hills, to the watercourses and to the valleys: Behold, I, even I, will bring a sword on you, and I will destroy your high places.

Young’s Literal Translation (YLT)
And thou hast said: Mountains of Israel, Hear ye a word of the Lord Jehovah: Thus said the Lord Jehovah To the mountains, and to the hills, To the streams, and to the valleys, Lo, I, I am bringing in against you a sword, And I have destroyed your high places.

எசேக்கியேல் Ezekiel 6:3
இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.
And say, Ye mountains of Israel, hear the word of the Lord GOD; Thus saith the Lord GOD to the mountains, and to the hills, to the rivers, and to the valleys; Behold, I, even I, will bring a sword upon you, and I will destroy your high places.

And
say,
וְאָ֣מַרְתָּ֔wĕʾāmartāveh-AH-mahr-TA
Ye
mountains
הָרֵי֙hārēyha-RAY
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
hear
שִׁמְע֖וּšimʿûsheem-OO
the
word
דְּבַרdĕbardeh-VAHR
Lord
the
of
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֑הyĕhwiyeh-VEE
Thus
כֹּהkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God
יְ֠הוִהyĕhwiYEH-vee
to
the
mountains,
לֶהָרִ֨יםlehārîmleh-ha-REEM
hills,
the
to
and
וְלַגְּבָע֜וֹתwĕlaggĕbāʿôtveh-la-ɡeh-va-OTE
to
the
rivers,
לָאֲפִיקִ֣יםlāʾăpîqîmla-uh-fee-KEEM
valleys;
the
to
and
וְלַגֵּֽיאָ֗וֹתwĕlaggêʾāwōtveh-la-ɡay-AH-ote
Behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
I,
even
I,
אֲנִ֜יʾănîuh-NEE
bring
will
מֵבִ֤יאmēbîʾmay-VEE
a
sword
עֲלֵיכֶם֙ʿălêkemuh-lay-HEM
upon
חֶ֔רֶבḥerebHEH-rev
destroy
will
I
and
you,
וְאִבַּדְתִּ֖יwĕʾibbadtîveh-ee-bahd-TEE
your
high
places.
בָּמֽוֹתֵיכֶֽם׃bāmôtêkemba-MOH-tay-HEM


Tags இஸ்ரவேலின் பர்வதங்களே கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள் கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி இதோ உங்கள்மேல் நான் நானே பட்டயத்தை வரப்பண்ணி உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்
எசேக்கியேல் 6:3 Concordance எசேக்கியேல் 6:3 Interlinear எசேக்கியேல் 6:3 Image