எசேக்கியேல் 6:5
நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
நான் இஸ்ரவேல் மக்களுடைய பிரேதங்களை அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் முன்னே கிடக்கச்செய்து, உங்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும் உங்களுடைய எலும்புகளைச் சிதறச்செய்வேன்.
Tamil Easy Reading Version
நான் இஸ்ரவேல் ஜனங்களின் மரித்த உடல்களை உங்களது நரகலான சிலைகளுக்கு முன்னால் போடுவேன். உங்களது பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைப் போடுவேன்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களின் பிணங்களை அவர்களுடைய சிலைகளின்முன் போடுவேன். உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எறும்புகளைச் சிதறச் செய்வேன்.
King James Version (KJV)
And I will lay the dead carcases of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.
American Standard Version (ASV)
And I will lay the dead bodies of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.
Bible in Basic English (BBE)
And I will put the dead bodies of the children of Israel in front of their images, sending your bones in all directions about your altars.
Darby English Bible (DBY)
and I will lay the dead bodies of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.
World English Bible (WEB)
I will lay the dead bodies of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.
Young’s Literal Translation (YLT)
And put the carcases of the sons of Israel before their idols, And scattered your bones round about your altars.
எசேக்கியேல் Ezekiel 6:5
நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்.
And I will lay the dead carcases of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.
| And I will lay | וְנָתַתִּ֗י | wĕnātattî | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| carcases dead the | פִּגְרֵי֙ | pigrēy | peeɡ-RAY |
| of the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
| their idols; | גִּלּֽוּלֵיהֶ֑ם | gillûlêhem | ɡee-loo-lay-HEM |
| and I will scatter | וְזֵרִיתִי֙ | wĕzērîtiy | veh-zay-ree-TEE |
| אֶת | ʾet | et | |
| your bones | עַצְמ֣וֹתֵיכֶ֔ם | ʿaṣmôtêkem | ats-MOH-tay-HEM |
| round about | סְבִיב֖וֹת | sĕbîbôt | seh-vee-VOTE |
| your altars. | מִזְבְּחוֹתֵיכֶֽם׃ | mizbĕḥôtêkem | meez-beh-hoh-tay-HEM |
Tags நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்
எசேக்கியேல் 6:5 Concordance எசேக்கியேல் 6:5 Interlinear எசேக்கியேல் 6:5 Image