எசேக்கியேல் 7:13
அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.
Tamil Indian Revised Version
அவர்கள் உயிருள்ளவர்களுக்குள்ளே இன்னும் உயிரோடு இருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன்னுடைய அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான்.
Tamil Easy Reading Version
தம் சொத்தை விற்கிற ஜனங்கள் திரும்பவும் அங்கே வருவதில்லை. ஒருவன் உயிர் தப்பிப் பிழைத்தாலும் அவன் தன் சொத்தைப் பெற திரும்பப் போகமாட்டான். ஏனென்றால், இந்த தரிசனம் ஜனங்கள் கூட்டம் முழுவதற்குரியதாகும். எனவே, ஒருவன் தப்பி உயிர் பிழைத்தாலும் ஜனங்கள் பலமிருப்பதாக உணரமாட்டார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட, விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது. ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய இக்காட்சி மாறாது. அவர்கள் தீயவராய் இருப்பதால், எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது.
King James Version (KJV)
For the seller shall not return to that which is sold, although they were yet alive: for the vision is touching the whole multitude thereof, which shall not return; neither shall any strengthen himself in the iniquity of his life.
American Standard Version (ASV)
For the seller shall not return to that which is sold, although they be yet alive: for the vision is touching the whole multitude thereof, none shall return; neither shall any strengthen himself in the iniquity of his life.
Bible in Basic English (BBE)
For the trader will not go back to the things for which he had his price, even while he is still living:
Darby English Bible (DBY)
For the seller shall not return to that which is sold, even though he were yet alive amongst the living: for the vision is touching the whole multitude thereof; it shall not be revoked; and none shall through his iniquity assure his life.
World English Bible (WEB)
For the seller shall not return to that which is sold, although they be yet alive: for the vision is touching the whole multitude of it, none shall return; neither shall any strengthen himself in the iniquity of his life.
Young’s Literal Translation (YLT)
For the seller to the sold thing turneth not, And yet among the living `is’ their life, For the vision `is’ unto all its multitude, It doth not turn back, And none by his iniquity doth strengthen his life.
எசேக்கியேல் Ezekiel 7:13
அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.
For the seller shall not return to that which is sold, although they were yet alive: for the vision is touching the whole multitude thereof, which shall not return; neither shall any strengthen himself in the iniquity of his life.
| For | כִּ֣י | kî | kee |
| the seller | הַמּוֹכֵ֗ר | hammôkēr | ha-moh-HARE |
| shall not | אֶל | ʾel | el |
| return | הַמִּמְכָּר֙ | hammimkār | ha-meem-KAHR |
| to | לֹ֣א | lōʾ | loh |
| sold, is which that | יָשׁ֔וּב | yāšûb | ya-SHOOV |
| although they were yet | וְע֥וֹד | wĕʿôd | veh-ODE |
| alive: | בַּחַיִּ֖ים | baḥayyîm | ba-ha-YEEM |
| חַיָּתָ֑ם | ḥayyātām | ha-ya-TAHM | |
| for | כִּֽי | kî | kee |
| the vision | חָז֤וֹן | ḥāzôn | ha-ZONE |
| touching is | אֶל | ʾel | el |
| the whole | כָּל | kāl | kahl |
| multitude | הֲמוֹנָהּ֙ | hămônāh | huh-moh-NA |
| not shall which thereof, | לֹ֣א | lōʾ | loh |
| return; | יָשׁ֔וּב | yāšûb | ya-SHOOV |
| neither | וְאִ֧ישׁ | wĕʾîš | veh-EESH |
| any shall | בַּעֲוֺנ֛וֹ | baʿăwōnô | ba-uh-voh-NOH |
| strengthen himself | חַיָּת֖וֹ | ḥayyātô | ha-ya-TOH |
| in the iniquity | לֹ֥א | lōʾ | loh |
| of his life. | יִתְחַזָּֽקוּ׃ | yitḥazzāqû | yeet-ha-za-KOO |
Tags அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும் விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்
எசேக்கியேல் 7:13 Concordance எசேக்கியேல் 7:13 Interlinear எசேக்கியேல் 7:13 Image