எசேக்கியேல் 8:9
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
Tamil Indian Revised Version
அவர் என்னைப் பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “உள்ளே போய் ஜனங்கள் செய்யும் வெறுக்கத்தக்கதும் கெட்டதுமானவற்றையெல்லாம் பார்.”
திருவிவிலியம்
அவர் என்னை நோக்கி, “உள்ளே போய் அவர்கள் செய்யும் தீய அருவருப்பான செயல்களைப் பார்” என்றார்.
King James Version (KJV)
And he said unto me, Go in, and behold the wicked abominations that they do here.
American Standard Version (ASV)
And he said unto me, Go in, and see the wicked abominations that they do here.
Bible in Basic English (BBE)
And he said to me, Go in and see the evil and disgusting things which they are doing here.
Darby English Bible (DBY)
And he said unto me, Go in, and behold the wicked abominations that they do here.
World English Bible (WEB)
He said to me, Go in, and see the wicked abominations that they do here.
Young’s Literal Translation (YLT)
And He saith to me, `Go in, and see the evil abominations that they are doing here.’
எசேக்கியேல் Ezekiel 8:9
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
And he said unto me, Go in, and behold the wicked abominations that they do here.
| And he said | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֑י | ʾēlāy | ay-LAI |
| me, Go in, | בֹּ֤א | bōʾ | boh |
| behold and | וּרְאֵה֙ | ûrĕʾēh | oo-reh-A |
| אֶת | ʾet | et | |
| the wicked | הַתּוֹעֵב֣וֹת | hattôʿēbôt | ha-toh-ay-VOTE |
| abominations | הָרָע֔וֹת | hārāʿôt | ha-ra-OTE |
| that | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| they | הֵ֥ם | hēm | hame |
| do | עֹשִׂ֖ים | ʿōśîm | oh-SEEM |
| here. | פֹּֽה׃ | pō | poh |
Tags அவர் என்னைப்பார்த்து நீ உள்ளே போய் அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்
எசேக்கியேல் 8:9 Concordance எசேக்கியேல் 8:9 Interlinear எசேக்கியேல் 8:9 Image