Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 9:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 9 எசேக்கியேல் 9:11

எசேக்கியேல் 9:11
இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைகூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.

Tamil Indian Revised Version
இதோ, சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் மைக்கூட்டை வைத்திருக்கிற மனிதன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடி செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.

Tamil Easy Reading Version
பிறகு சணல் நூலாடை அணிந்து நகலரின் எழுது கோலும் மைக்கூடும் வைத்திருந்தவன் பேசினான். அவன், “நீர் கட்டளையிட்டபடி நான் செய்திருக்கிறேன்” என்றான்.

திருவிவிலியம்
இதோ, நார்ப்பட்டு உடுத்தி இடையில் மைக்கூட்டை வைத்திருந்த மனிதர் வந்து, “நீர் எனக்குக் கட்டளை இட்டவாறே நான் செய்துமுடித்து விட்டேன்” என்று அறிவித்தார்.

Ezekiel 9:10Ezekiel 9

King James Version (KJV)
And, behold, the man clothed with linen, which had the inkhorn by his side, reported the matter, saying, I have done as thou hast commanded me.

American Standard Version (ASV)
And behold, the man clothed in linen, who had the inkhorn by his side, reported the matter, saying, I have done as thou hast commanded me.

Bible in Basic English (BBE)
Then the man clothed in linen, who had the inkpot at his side, came back and said, I have done what you gave me orders to do.

Darby English Bible (DBY)
And behold, the man clothed with linen, who had the ink-horn by his side, reported the matter, saying, I have done as thou hast commanded me.

World English Bible (WEB)
Behold, the man clothed in linen, who had the inkhorn by his side, reported the matter, saying, I have done as you have commanded me.

Young’s Literal Translation (YLT)
And lo, the man clothed with linen, at whose loins `is’ the inkhorn, is bringing back word, saying, `I have done as Thou hast commanded me.’

எசேக்கியேல் Ezekiel 9:11
இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைகூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.
And, behold, the man clothed with linen, which had the inkhorn by his side, reported the matter, saying, I have done as thou hast commanded me.

And,
behold,
וְהִנֵּ֞הwĕhinnēveh-hee-NAY
the
man
הָאִ֣ישׁ׀hāʾîšha-EESH
clothed
לְבֻ֣שׁlĕbušleh-VOOSH
linen,
with
הַבַּדִּ֗יםhabbaddîmha-ba-DEEM
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
had
the
inkhorn
הַקֶּ֙סֶת֙haqqesetha-KEH-SET
side,
his
by
בְּמָתְנָ֔יוbĕmotnāywbeh-mote-NAV
reported
מֵשִׁ֥יבmēšîbmay-SHEEV
the
matter,
דָּבָ֖רdābārda-VAHR
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
done
have
I
עָשִׂ֕יתִיʿāśîtîah-SEE-tee
as
כְּ֖אֲשֶׁ֥רkĕʾăšerKEH-uh-SHER
thou
hast
commanded
me.
צִוִּיתָֽנִי׃ṣiwwîtānîtsee-wee-TA-nee


Tags இதோ சணல்நூல் அங்கி தரித்து தன் அரையில் மைகூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்
எசேக்கியேல் 9:11 Concordance எசேக்கியேல் 9:11 Interlinear எசேக்கியேல் 9:11 Image