Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 1:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 1 எஸ்றா 1:5

எஸ்றா 1:5
அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,

Tamil Indian Revised Version
அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் போக யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் அல்லாமல், எவர்களுடைய ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழும்பினார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, யூதா மற்றும் பென்யமீனின் கோத்திரங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும் எருசலேமிற்குச் செல்லத் தயாரானார்கள். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக அவர்கள் போனார்கள். தேவன் உற்சாகமூட்டின ஒவ்வொருவரும் எருசலேமிற்குப் போகத் தயாரானார்கள்.

திருவிவிலியம்
அப்போது யூதா, பென்யமினுடைய குலத்தலைவர்களும், குருக்களும் லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள்.

Ezra 1:4Ezra 1Ezra 1:6

King James Version (KJV)
Then rose up the chief of the fathers of Judah and Benjamin, and the priests, and the Levites, with all them whose spirit God had raised, to go up to build the house of the LORD which is in Jerusalem.

American Standard Version (ASV)
Then rose up the heads of fathers’ `houses’ of Judah and Benjamin, and the priests, and the Levites, even all whose spirit God had stirred to go up to build the house of Jehovah which is in Jerusalem.

Bible in Basic English (BBE)
Then the heads of families of Judah and Benjamin, with the priests and the Levites, got ready, even all those whose spirits were moved by God to go up and take in hand the building of the Lord’s house in Jerusalem.

Darby English Bible (DBY)
And the chief fathers of Judah and Benjamin rose up, and the priests, and the Levites, even all those whose spirit God had stirred, to go up to build the house of Jehovah which is at Jerusalem.

Webster’s Bible (WBT)
Then arose the chief of the fathers of Judah and Benjamin, and the priests, and the Levites, with all them whose spirit God had raised, to go up to build the house of the LORD which is in Jerusalem.

World English Bible (WEB)
Then rose up the heads of fathers’ [houses] of Judah and Benjamin, and the priests, and the Levites, even all whose spirit God had stirred to go up to build the house of Yahweh which is in Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And heads of the fathers of Judah and Benjamin rise, and the priests and the Levites, even every one whose spirit God hath waked, to go up to build the house of Jehovah, that `is’ in Jerusalem;

எஸ்றா Ezra 1:5
அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,
Then rose up the chief of the fathers of Judah and Benjamin, and the priests, and the Levites, with all them whose spirit God had raised, to go up to build the house of the LORD which is in Jerusalem.

Then
rose
up
וַיָּק֜וּמוּwayyāqûmûva-ya-KOO-moo
the
chief
רָאשֵׁ֣יrāʾšêra-SHAY
fathers
the
of
הָֽאָב֗וֹתhāʾābôtha-ah-VOTE
of
Judah
לִֽיהוּדָה֙lîhûdāhlee-hoo-DA
Benjamin,
and
וּבִנְיָמִ֔ןûbinyāminoo-veen-ya-MEEN
and
the
priests,
וְהַכֹּֽהֲנִ֖יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
Levites,
the
and
וְהַלְוִיִּ֑םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
with
all
לְכֹ֨לlĕkōlleh-HOLE

them
הֵעִ֤ירhēʿîrhay-EER
whose
spirit
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
God
אֶתʾetet
raised,
had
רוּח֔וֹrûḥôroo-HOH
to
go
up
לַֽעֲל֣וֹתlaʿălôtla-uh-LOTE
build
to
לִבְנ֔וֹתlibnôtleev-NOTE

אֶתʾetet
the
house
בֵּ֥יתbêtbate
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
is
in
Jerusalem.
בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM


Tags அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்
எஸ்றா 1:5 Concordance எஸ்றா 1:5 Interlinear எஸ்றா 1:5 Image