Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 10 எஸ்றா 10:15

எஸ்றா 10:15
ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
மிகச் சிலரே இந்தத் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். அவர்கள் ஆசகேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகனான யக்சியாவும் ஆவார்கள். லேவியர்களில் மெகல்லாவும், சப்பேதாவும் இதற்கு எதிராக இருந்தனர்.

திருவிவிலியம்
அசாவேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகன் யாகிசியாவுமே இதை எதிர்த்து நின்றனர். மெசுல்லாமும் லேவியரான சபத்தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர்.⒫

Ezra 10:14Ezra 10Ezra 10:16

King James Version (KJV)
Only Jonathan the son of Asahel and Jahaziah the son of Tikvah were employed about this matter: and Meshullam and Shabbethai the Levite helped them.

American Standard Version (ASV)
Only Jonathan the son of Asahel and Jahzeiah the son of Tikvah stood up against this `matter’: and Meshullam and Shabbethai the Levite helped them.

Bible in Basic English (BBE)
Only Jonathan, the son of Asahel, and Jahzeiah, the son of Tikvah, were against this, Meshullam and Shabbethai the Levite supporting them.

Darby English Bible (DBY)
Only Jonathan the son of Asahel and Jahzeiah the son of Tikvah stood up against this; and Meshullam and Shabbethai the Levite helped them.

Webster’s Bible (WBT)
Only Jonathan the son of Asahel and Jahaziah the son of Tikvah were employed about this matter: and Meshullam and Shabbethai the Levite helped them.

World English Bible (WEB)
Only Jonathan the son of Asahel and Jahzeiah the son of Tikvah stood up against this [matter]: and Meshullam and Shabbethai the Levite helped them.

Young’s Literal Translation (YLT)
Only Jonathan son of Asahel, and Jahaziah son of Tikvah, stood against this, and Meshullam, and Shabbethai the Levite, helped them.

எஸ்றா Ezra 10:15
ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
Only Jonathan the son of Asahel and Jahaziah the son of Tikvah were employed about this matter: and Meshullam and Shabbethai the Levite helped them.

Only
אַ֣ךְʾakak
Jonathan
יֽוֹנָתָ֧ןyônātānyoh-na-TAHN
the
son
בֶּןbenben
of
Asahel
עֲשָׂהאֵ֛לʿăśohʾēluh-soh-ALE
Jahaziah
and
וְיַחְזְיָ֥הwĕyaḥzĕyâveh-yahk-zeh-YA
the
son
בֶןbenven
of
Tikvah
תִּקְוָ֖הtiqwâteek-VA
employed
were
עָֽמְד֣וּʿāmĕdûah-meh-DOO
about
עַלʿalal
this
זֹ֑אתzōtzote
matter:
and
Meshullam
וּמְשֻׁלָּ֛םûmĕšullāmoo-meh-shoo-LAHM
Shabbethai
and
וְשַׁבְּתַ֥יwĕšabbĕtayveh-sha-beh-TAI
the
Levite
הַלֵּוִ֖יhallēwîha-lay-VEE
helped
עֲזָרֻֽם׃ʿăzārumuh-za-ROOM


Tags ஆசகேலின் குமாரன் யோனத்தானும் திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள் மெசுல்லாமும் சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்
எஸ்றா 10:15 Concordance எஸ்றா 10:15 Interlinear எஸ்றா 10:15 Image