Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 10 எஸ்றா 10:17

எஸ்றா 10:17
அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

Tamil Indian Revised Version
வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

Tamil Easy Reading Version
அடுத்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில், அவர்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டவர்களைப் பற்றி விசாரித்து முடித்தனர்.

திருவிவிலியம்
முதல் மாதம் முதல் நாளிலே வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரையும் விசாரித்து முடித்தனர்.

Ezra 10:16Ezra 10Ezra 10:18

King James Version (KJV)
And they made an end with all the men that had taken strange wives by the first day of the first month.

American Standard Version (ASV)
And they made an end with all the men that had married foreign women by the first day of the first month.

Bible in Basic English (BBE)
And they got to the end of all the men who were married to strange women by the first day of the first month.

Darby English Bible (DBY)
And they ended with all the men that had taken foreign wives by the first day of the first month.

Webster’s Bible (WBT)
And they made an end with all the men that had taken foreign wives by the first day of the first month.

World English Bible (WEB)
They made an end with all the men who had married foreign women by the first day of the first month.

Young’s Literal Translation (YLT)
and they finish with all the men who have settled strange women unto the first day of the first month.

எஸ்றா Ezra 10:17
அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
And they made an end with all the men that had taken strange wives by the first day of the first month.

And
they
made
an
end
וַיְכַלּ֣וּwaykallûvai-HA-loo
all
with
בַכֹּ֔לbakkōlva-KOLE
the
men
אֲנָשִׁ֕יםʾănāšîmuh-na-SHEEM
taken
had
that
הַֽהֹשִׁ֖יבוּhahōšîbûha-hoh-SHEE-voo
strange
נָשִׁ֣יםnāšîmna-SHEEM
wives
נָכְרִיּ֑וֹתnokriyyôtnoke-REE-yote
by
עַ֛דʿadad
first
the
י֥וֹםyômyome
day
אֶחָ֖דʾeḥādeh-HAHD
of
the
first
לַחֹ֥דֶשׁlaḥōdešla-HOH-desh
month.
הָֽרִאשֽׁוֹן׃hāriʾšônHA-ree-SHONE


Tags அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்
எஸ்றா 10:17 Concordance எஸ்றா 10:17 Interlinear எஸ்றா 10:17 Image