Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 2:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 2 எஸ்றா 2:62

எஸ்றா 2:62
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை.

திருவிவிலியம்
இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

Ezra 2:61Ezra 2Ezra 2:63

King James Version (KJV)
These sought their register among those that were reckoned by genealogy, but they were not found: therefore were they, as polluted, put from the priesthood.

American Standard Version (ASV)
These sought their register `among’ those that were reckoned by genealogy, but they were not found: therefore were they deemed polluted and put from the priesthood.

Bible in Basic English (BBE)
They made search for their record among the lists of families, but their names were nowhere to be seen; so they were looked on as unclean and no longer priests.

Darby English Bible (DBY)
These sought their genealogical register, but they were not found; therefore were they, as polluted, removed from the priesthood.

Webster’s Bible (WBT)
These sought their register among those that were reckoned by genealogy, but they were not found: therefore were they, as polluted, put from the priesthood.

World English Bible (WEB)
These sought their register [among] those who were reckoned by genealogy, but they were not found: therefore were they deemed polluted and put from the priesthood.

Young’s Literal Translation (YLT)
these have sought their register among those reckoning themselves by genealogy, and they have not been found, and they are redeemed from the priesthood,

எஸ்றா Ezra 2:62
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
These sought their register among those that were reckoned by genealogy, but they were not found: therefore were they, as polluted, put from the priesthood.

These
אֵ֗לֶּהʾēlleA-leh
sought
בִּקְשׁ֧וּbiqšûbeek-SHOO
their
register
כְתָבָ֛םkĕtābāmheh-ta-VAHM
genealogy,
by
reckoned
were
that
those
among
הַמִּתְיַחְשִׂ֖יםhammityaḥśîmha-meet-yahk-SEEM
not
were
they
but
וְלֹ֣אwĕlōʾveh-LOH
found:
נִמְצָ֑אוּnimṣāʾûneem-TSA-oo
put
polluted,
as
they,
were
therefore
וַֽיְגֹאֲל֖וּwaygōʾălûva-ɡoh-uh-LOO
from
מִןminmeen
the
priesthood.
הַכְּהֻנָּֽה׃hakkĕhunnâha-keh-hoo-NA


Tags இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி அதைக் காணாமற்போய் ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்
எஸ்றா 2:62 Concordance எஸ்றா 2:62 Interlinear எஸ்றா 2:62 Image