எஸ்றா 3:6
ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
Tamil Indian Revised Version
ஏழாம் மாதம் முதல் தேதியில் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் துவங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
Tamil Easy Reading Version
எனவே, ஏழாவது மாதத்தின் முதல் நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தருக்குப் பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆலயம் இன்னும் கட்டப்படாவிட்டாலுங்கூட இது நிகழ்ந்தது.
திருவிவிலியம்
ஏழாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், ஆண்டவருடைய கோவிலுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை.
King James Version (KJV)
From the first day of the seventh month began they to offer burnt offerings unto the LORD. But the foundation of the temple of the LORD was not yet laid.
American Standard Version (ASV)
From the first day of the seventh month began they to offer burnt-offerings unto Jehovah: but the foundation of the temple of Jehovah was not yet laid.
Bible in Basic English (BBE)
From the first day of the seventh month they made a start with the burned offerings, but the base of the Temple of the Lord had still not been put in its place.
Darby English Bible (DBY)
From the first day of the seventh month they began to offer up burnt-offerings to Jehovah. But the foundation of the temple of Jehovah was not [yet] laid.
Webster’s Bible (WBT)
From the first day of the seventh month they began to offer burnt-offerings to the LORD. But the foundation of the temple of the LORD was not yet laid.
World English Bible (WEB)
From the first day of the seventh month began they to offer burnt offerings to Yahweh: but the foundation of the temple of Yahweh was not yet laid.
Young’s Literal Translation (YLT)
From the first day of the seventh month they have begun to cause burnt-offerings to ascend to Jehovah, and the temple of Jehovah hath not been founded,
எஸ்றா Ezra 3:6
ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
From the first day of the seventh month began they to offer burnt offerings unto the LORD. But the foundation of the temple of the LORD was not yet laid.
| From the first | מִיּ֤וֹם | miyyôm | MEE-yome |
| day | אֶחָד֙ | ʾeḥād | eh-HAHD |
| of the seventh | לַחֹ֣דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| month | הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| began | הֵחֵ֕לּוּ | hēḥēllû | hay-HAY-loo |
| they to offer | לְהַֽעֲל֥וֹת | lĕhaʿălôt | leh-ha-uh-LOTE |
| burnt offerings | עֹל֖וֹת | ʿōlôt | oh-LOTE |
| Lord. the unto | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| laid. foundation the But | וְהֵיכַ֥ל | wĕhêkal | veh-hay-HAHL |
| of the temple | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| Lord the of | לֹ֥א | lōʾ | loh |
| was not | יֻסָּֽד׃ | yussād | yoo-SAHD |
Tags ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள் ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை
எஸ்றா 3:6 Concordance எஸ்றா 3:6 Interlinear எஸ்றா 3:6 Image