Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4 எஸ்றா 4:10

எஸ்றா 4:10
பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்தை குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே.

Tamil Indian Revised Version
பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார், அந்த இடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்திலே குடியேறச் செய்த மற்ற மக்களும், நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற மற்ற மக்களுமே.

Tamil Easy Reading Version
மகத்தானவனும், வலிமை மிக்கவனுமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து சமாரியா நகருக்கும் ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், நகர்த்தப்பட்ட மற்ற ஜனங்களிடமிருந்தும்,

திருவிவிலியம்
மாட்சியும், மேன்மையும் பொருந்திய ஒஸ்னப்பர் அடிமைதனத்திற்கு இட்டுச் சென்ற மக்களைச் சமாரியா நதியின் அக்கரைப் பகுதியின் ஊர்களிலும் குடியேற்றிய பிற மக்கள் ஆகியோர் எழுதும் மடல்;⒫

Ezra 4:9Ezra 4Ezra 4:11

King James Version (KJV)
And the rest of the nations whom the great and noble Asnapper brought over, and set in the cities of Samaria, and the rest that are on this side the river, and at such a time.

American Standard Version (ASV)
and the rest of the nations whom the great and noble Osnappar brought over, and set in the city of Samaria, and in the rest `of the country’ beyond the River, and so forth.

Bible in Basic English (BBE)
And the rest of the nations which the great and noble Osnappar took over and put in Samaria and the rest of the country over the river:

Darby English Bible (DBY)
and the rest of the peoples whom the great and noble Osnappar brought over and settled in the cities of Samaria, and the rest [of the country] on this side the river, and so forth.

Webster’s Bible (WBT)
And the rest of the nations whom the great and noble Asnapper brought over, and set in the cities of Samaria, and the rest that are on this side of the river, and at such a time.

World English Bible (WEB)
and the rest of the nations whom the great and noble Osnappar brought over, and set in the city of Samaria, and in the rest [of the country] beyond the River, and so forth.

Young’s Literal Translation (YLT)
and the rest of the nations that the great and honourable Asnapper removed and set in the city of Samaria, and the rest beyond the river, and at such a time:

எஸ்றா Ezra 4:10
பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்தை குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே.
And the rest of the nations whom the great and noble Asnapper brought over, and set in the cities of Samaria, and the rest that are on this side the river, and at such a time.

And
the
rest
וּשְׁאָ֣רûšĕʾāroo-sheh-AR
nations
the
of
אֻמַּיָּ֗אʾummayyāʾoo-ma-YA
whom
דִּ֤יdee
the
great
הַגְלִי֙hagliyhahɡ-LEE
noble
and
אָֽסְנַפַּר֙ʾāsĕnapparah-seh-na-PAHR
Asnappar
רַבָּ֣אrabbāʾra-BA
brought
over,
וְיַקִּירָ֔אwĕyaqqîrāʾveh-ya-kee-RA
and
set
וְהוֹתֵ֣בwĕhôtēbveh-hoh-TAVE

הִמּ֔וֹhimmôHEE-moh
cities
the
in
בְּקִרְיָ֖הbĕqiryâbeh-keer-YA
of
דִּ֣יdee
Samaria,
שָֽׁמְרָ֑יִןšāmĕrāyinsha-meh-RA-yeen
and
the
rest
וּשְׁאָ֥רûšĕʾāroo-sheh-AR
side
this
on
are
that
עֲבַֽרʿăbaruh-VAHR
the
river,
נַהֲרָ֖הnahărâna-huh-RA
and
at
such
a
time.
וּכְעֶֽנֶת׃ûkĕʿenetoo-heh-EH-net


Tags பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்தை குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும் நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே
எஸ்றா 4:10 Concordance எஸ்றா 4:10 Interlinear எஸ்றா 4:10 Image