Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4 எஸ்றா 4:14

எஸ்றா 4:14
இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

Tamil Indian Revised Version
இப்போதும், நாங்கள் அரண்மனை உப்பை சாப்பிடுவதால், ராஜாவுக்குக் குறைவு வருவதைப் பார்க்கிறது எங்களுக்கு முடியாத காரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

Tamil Easy Reading Version
நாங்கள் அரசனுக்குப் பொறுப்பு உள்ளவர்கள். இவ்வாறு நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதை அரசனுக்குத் தெரிவிக்கும் பொருட்டே இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம்.

திருவிவிலியம்
நாங்களோ அரண்மனை உப்பைத் தின்பதாலும், மன்னரின் இழிவைப் பார்ப்பது முறையற்றது என்பதாலும், நாங்கள் மன்னருக்கு இதை அனுப்பித் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Ezra 4:13Ezra 4Ezra 4:15

King James Version (KJV)
Now because we have maintenance from the king’s palace, and it was not meet for us to see the king’s dishonour, therefore have we sent and certified the king;

American Standard Version (ASV)
Now because we eat the salt of the palace, and it is not meet for us to see the king’s dishonor, therefore have we sent and certified the king;

Bible in Basic English (BBE)
Now because we are responsible to the king, and it is not right for us to see the king’s honour damaged, we have sent to give the king word of these things,

Darby English Bible (DBY)
Now, since we eat the salt of the palace, and it is not right for us to see the king’s injury, therefore have we sent and informed the king;

Webster’s Bible (WBT)
Now because we have maintenance from the king’s palace, and it was not meet for us to see the king’s dishonor, therefore have we sent and certified the king;

World English Bible (WEB)
Now because we eat the salt of the palace, and it is not appropriate for us to see the king’s dishonor, therefore have we sent and informed the king;

Young’s Literal Translation (YLT)
Now, because that the salt of the palace `is’ our salt, and the nakedness of the king we have no patience to see, therefore we have sent and made known to the king;

எஸ்றா Ezra 4:14
இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
Now because we have maintenance from the king's palace, and it was not meet for us to see the king's dishonour, therefore have we sent and certified the king;

Now
כְּעַ֗ןkĕʿankeh-AN
because
כָּלkālkahl

קֳבֵל֙qŏbēlkoh-VALE
we
have
דִּֽיdee
maintenance
מְלַ֤חmĕlaḥmeh-LAHK

הֵֽיכְלָא֙hêkĕlāʾhay-heh-LA
palace,
king's
the
from
מְלַ֔חְנָאmĕlaḥnāʾmeh-LAHK-na
and
it
was
not
וְעַרְוַ֣תwĕʿarwatveh-ar-VAHT
meet
מַלְכָּ֔אmalkāʾmahl-KA
see
to
us
for
לָ֥אlāʾla
the
king's
אֲֽרִֽיךְʾărîkUH-REEK
dishonour,
לַ֖נָאlanāʾLA-na
therefore
לְמֶֽחֱזֵ֑אlĕmeḥĕzēʾleh-meh-hay-ZAY

עַ֨לʿalal
sent
we
have
דְּנָ֔הdĕnâdeh-NA
and
certified
שְׁלַ֖חְנָאšĕlaḥnāʾsheh-LAHK-na
the
king;
וְהוֹדַ֥עְנָאwĕhôdaʿnāʾveh-hoh-DA-na
לְמַלְכָּֽא׃lĕmalkāʾleh-mahl-KA


Tags இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால் ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம் ஆகையால் நாங்கள் இதை அனுப்பி ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்
எஸ்றா 4:14 Concordance எஸ்றா 4:14 Interlinear எஸ்றா 4:14 Image