Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4 எஸ்றா 4:15

எஸ்றா 4:15
உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.

Tamil Indian Revised Version
உம்முடைய பிதாக்களின் நடபடி புத்தகங்களில் சோதித்துப்பார்க்கக் கட்டளையிடவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் தேசத்திற்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலகம் உள்ளதாயிருந்ததால் இந்தப் பட்டணம் அழிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புத்ததகங்களில் கண்டறியலாம்.

Tamil Easy Reading Version
அரசர் அர்தசஷ்டாவே, உங்களுக்கு முன்னால் அரசாண்ட அரசர்கள் எழுதி வைத்தவற்றை நீங்கள் தேடி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவற்றில் எருசலேம் எப்பொழுதும் அரசர்களுக்கு எதிராகக் கலகம் செய்திருப்பதை நீங்கள் காண முடியும். இதனால் பல நாடுகளுக்கும் அரசர்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. ஆரம்ப காலம் முதலே பல கலகங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அதனால்தான் எருசலேம் அழிக்கப்பட்டது.

திருவிவிலியம்
எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் அதில் அந்நகர் கலகம் மிகுந்த அரசர்களுக்கும், மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டுணர்வீர். அதில் தொன்றுதொட்டுக் கலகங்கள் எழுந்துள்ளன. அதன் பொருட்டே அந்நகர் அழிக்கப்பட்டது.

Ezra 4:14Ezra 4Ezra 4:16

King James Version (KJV)
That search may be made in the book of the records of thy fathers: so shalt thou find in the book of the records, and know that this city is a rebellious city, and hurtful unto kings and provinces, and that they have moved sedition within the same of old time: for which cause was this city destroyed.

American Standard Version (ASV)
that search may be made in the book of the records of thy fathers: so shalt thou find in the book of the records, and know that this city is a rebellious city, and hurtful unto kings and provinces, and that they have moved sedition within the same of old time; for which cause was this city laid waste.

Bible in Basic English (BBE)
So that search may be made in the book of the records of your fathers: and you will see in the book of the records that this town has been uncontrolled, and a cause of trouble to kings and countries, and that there were outbursts against authority there in the past: for which reason the town was made waste.

Darby English Bible (DBY)
that search may be made in the book of the annals of thy fathers: so shalt thou find in the book of the annals and know that this city is a rebellious city, which has done damage to kings and provinces, and that they have raised sedition within the same of old time, for which cause this city was destroyed.

Webster’s Bible (WBT)
That search may be made in the book of the records of thy fathers: so wilt thou find in the book of the records, and know that this city is a rebellious city, and hurtful to kings and provinces, and that they have moved sedition within the same of old time: for which cause was this city destroyed.

World English Bible (WEB)
that search may be made in the book of the records of your fathers: so shall you find in the book of the records, and know that this city is a rebellious city, and hurtful to kings and provinces, and that they have moved sedition within the same of old time; for which cause was this city laid waste.

Young’s Literal Translation (YLT)
so that he doth seek in the book of the records of thy fathers, and thou dost find in the book of the records, and dost know, that this city `is’ a rebellious city, and causing loss `to’ kings and provinces, and makers of sedition `are’ in its midst from the days of old, therefore hath this city been wasted.

எஸ்றா Ezra 4:15
உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.
That search may be made in the book of the records of thy fathers: so shalt thou find in the book of the records, and know that this city is a rebellious city, and hurtful unto kings and provinces, and that they have moved sedition within the same of old time: for which cause was this city destroyed.

That
דִּ֡יdee
search
יְבַקַּר֩yĕbaqqaryeh-va-KAHR
may
be
made
in
the
book
בִּֽסְפַרbisĕparBEE-seh-fahr
records
the
of
דָּכְרָ֨נַיָּ֜אdokrānayyāʾdoke-RA-na-YA
of
דִּ֣יdee
thy
fathers:
אֲבָֽהָתָ֗ךְʾăbāhātākuh-va-ha-TAHK
find
thou
shalt
so
וּ֠תְהַשְׁכַּחûtĕhaškaḥOO-teh-hahsh-kahk
in
the
book
בִּסְפַ֣רbisparbees-FAHR
records,
the
of
דָּכְרָֽנַיָּא֮dokrānayyāʾdoke-ra-na-YA
and
know
וְתִנְדַּע֒wĕtindaʿveh-teen-DA
that
דִּי֩diydee
this
קִרְיְתָ֨אqiryĕtāʾkeer-yeh-TA
city
דָ֜ךְdākdahk
rebellious
a
is
קִרְיָ֣אqiryāʾkeer-YA
city,
מָֽרָדָ֗אmārādāʾma-ra-DA
and
hurtful
וּֽמְהַנְזְקַ֤תûmĕhanzĕqatoo-meh-hahn-zeh-KAHT
unto
kings
מַלְכִין֙malkînmahl-HEEN
provinces,
and
וּמְדִנָ֔ןûmĕdinānoo-meh-dee-NAHN
and
that
they
have
moved
וְאֶשְׁתַּדּוּר֙wĕʾeštaddûrveh-esh-ta-DOOR
sedition
עָֽבְדִ֣יןʿābĕdînah-veh-DEEN
within
the
same
בְּגַוַּ֔הּbĕgawwahbeh-ɡa-WA
of
מִןminmeen
old
יוֹמָ֖תyômātyoh-MAHT
time:
עָֽלְמָ֑אʿālĕmāʾah-leh-MA
for
עַ֨לʿalal
which
cause
דְּנָ֔הdĕnâdeh-NA
was
this
קִרְיְתָ֥אqiryĕtāʾkeer-yeh-TA
city
דָ֖ךְdākdahk
destroyed.
הָֽחָרְבַֽת׃hāḥorbatHA-hore-VAHT


Tags உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும் அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும் ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும் பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும் அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்
எஸ்றா 4:15 Concordance எஸ்றா 4:15 Interlinear எஸ்றா 4:15 Image