Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4 எஸ்றா 4:16

எஸ்றா 4:16
ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு; இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதன் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், நதிக்கு இந்தப்புறத்திலே உமக்கு ஒன்றும் இல்லாமல்போகும் என்பதை ராஜாவுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.

Tamil Easy Reading Version
அரசர் அர்தசஷ்டாவே, இந்த நகரமும் இதன் சுவர்களும் மீண்டும் எழுப்பப்பட்டால், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கு பகுதியில் உள்ள உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம், என்று எழுதியிருந்தார்கள்.

திருவிவிலியம்
ஆகையால் அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதிற் சுவர்கள் கட்டுதல் நிறைவேறுமானால் பேராற்றுக்கு அக்கரைப் பகுதி உமக்குச் சொந்தமாகாது என்பதை மன்னருக்குத் தெரிவிக்கின்றோம்.⒫

Ezra 4:15Ezra 4Ezra 4:17

King James Version (KJV)
We certify the king that, if this city be builded again, and the walls thereof set up, by this means thou shalt have no portion on this side the river.

American Standard Version (ASV)
We certify the king that, if this city be builded, and the walls finished, by this means thou shalt have no portion beyond the River.

Bible in Basic English (BBE)
We give you word, that if the building of this town and its walls is made complete, there will be an end of your power in the country across the river.

Darby English Bible (DBY)
We inform the king that if this city be built and its walls be completed, by this means thou shalt have no portion on this side the river.

Webster’s Bible (WBT)
We certify the king that, if this city shall be built again, and its walls set up, by this means thou wilt have no portion on this side of the river.

World English Bible (WEB)
We inform the king that, if this city be built, and the walls finished, by this means you shall have no portion beyond the River.

Young’s Literal Translation (YLT)
We are making known to the king that, if this city be builded and the walls finished, by this means a portion beyond the river thou hast none.’

எஸ்றா Ezra 4:16
ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு; இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.
We certify the king that, if this city be builded again, and the walls thereof set up, by this means thou shalt have no portion on this side the river.

We
מְהֽוֹדְעִ֤יןmĕhôdĕʿînmeh-hoh-deh-EEN
certify
אֲנַ֙חְנָה֙ʾănaḥnāhuh-NAHK-NA
the
king
לְמַלְכָּ֔אlĕmalkāʾleh-mahl-KA
that,
דִּ֠יdee
if
הֵ֣ןhēnhane
this
קִרְיְתָ֥אqiryĕtāʾkeer-yeh-TA
city
דָךְ֙dokdoke
be
builded
תִּתְבְּנֵ֔אtitbĕnēʾteet-beh-NAY
again,
and
the
walls
וְשֽׁוּרַיָּ֖הwĕšûrayyâveh-shoo-ra-YA
up,
set
thereof
יִֽשְׁתַּכְלְל֑וּןyišĕttaklĕlûnyee-sheh-tahk-leh-LOON
by
this
לָֽקֳבֵ֣לlāqŏbēlla-koh-VALE
means
דְּנָ֔הdĕnâdeh-NA
thou
shalt
have
חֲלָק֙ḥălāqhuh-LAHK
no
בַּֽעֲבַ֣רbaʿăbarba-uh-VAHR
portion
נַֽהֲרָ֔אnahărāʾna-huh-RA
on
this
side
לָ֥אlāʾla
the
river.
אִיתַ֖יʾîtayee-TAI
לָֽךְ׃lāklahk


Tags ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால் நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்
எஸ்றா 4:16 Concordance எஸ்றா 4:16 Interlinear எஸ்றா 4:16 Image