எஸ்றா 4:19
நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,
Tamil Indian Revised Version
நம்முடைய கட்டளையினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாக எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,
Tamil Easy Reading Version
எனக்கு முன்னால் இருந்த அரசர்கள் எழுதி வைத்ததை எல்லாம் தேடிட கட்டளையிட்டேன். எழுதப்பட்டவற்றை வாசித்தேன். எருசலேமில் அரசர்களுக்கு எதிரான ஒரு நீண்ட கலக வரலாறு இருப்பதை அறிந்தேன். அடிக்கடி அங்கு கலகக்காரர்கள் கலகம் செய்வதற்கான இடமாக உள்ளது.
திருவிவிலியம்
எனவே என்னிடமிருந்து ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு தொன்றுதொட்டு அந்நகர் மன்னருக்கு எதிராக எழுந்தது என்றும், குழப்பமும் கிளர்ச்சியும் அதில் இருந்து வந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
King James Version (KJV)
And I commanded, and search hath been made, and it is found that this city of old time hath made insurrection against kings, and that rebellion and sedition have been made therein.
American Standard Version (ASV)
And I decreed, and search hath been made, and it is found that this city of old time hath made insurrection against kings, and that rebellion and sedition have been made therein.
Bible in Basic English (BBE)
And I gave orders for a search to be made, and it is certain that in the past this town has made trouble for kings, and that outbursts against authority have taken place there.
Darby English Bible (DBY)
And I gave orders, and search has been made, and it has been found that this city of old time has made insurrection against the kings, and that rebellion and sedition have been raised therein.
Webster’s Bible (WBT)
And I commanded, and search hath been made, and it is found that this city of old time hath made insurrection against kings, and that rebellion and sedition have been made in it.
World English Bible (WEB)
I decreed, and search has been made, and it is found that this city of old time has made insurrection against kings, and that rebellion and sedition have been made therein.
Young’s Literal Translation (YLT)
and by me a decree hath been made, and they sought, and have found that this city from the days of old against kings is lifting up itself, and rebellion and sedition is made in it,
எஸ்றா Ezra 4:19
நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,
And I commanded, and search hath been made, and it is found that this city of old time hath made insurrection against kings, and that rebellion and sedition have been made therein.
| And I | וּמִנִּי֮ | ûminniy | oo-mee-NEE |
| commanded, | שִׂ֣ים | śîm | seem |
| טְעֵם֒ | ṭĕʿēm | teh-AME | |
| and search | וּבַקַּ֣רוּ | ûbaqqarû | oo-va-KA-roo |
| found is it and made, been hath | וְהַשְׁכַּ֔חוּ | wĕhaškaḥû | veh-hahsh-KA-hoo |
| that | דִּ֚י | dî | dee |
| this | קִרְיְתָ֣א | qiryĕtāʾ | keer-yeh-TA |
| city | דָ֔ךְ | dāk | dahk |
| of | מִן | min | meen |
| old | יוֹמָת֙ | yômāt | yoh-MAHT |
| time | עָֽלְמָ֔א | ʿālĕmāʾ | ah-leh-MA |
| hath made insurrection | עַל | ʿal | al |
| against | מַלְכִ֖ין | malkîn | mahl-HEEN |
| kings, | מִֽתְנַשְּׂאָ֑ה | mitĕnaśśĕʾâ | mee-teh-na-seh-AH |
| rebellion that and | וּמְרַ֥ד | ûmĕrad | oo-meh-RAHD |
| and sedition | וְאֶשְׁתַּדּ֖וּר | wĕʾeštaddûr | veh-esh-TA-door |
| have been made | מִתְעֲבֶד | mitʿăbed | meet-uh-VED |
| therein. | בַּֽהּ׃ | bah | ba |
Tags நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும் அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்
எஸ்றா 4:19 Concordance எஸ்றா 4:19 Interlinear எஸ்றா 4:19 Image