Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4 எஸ்றா 4:7

எஸ்றா 4:7
அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

Tamil Indian Revised Version
அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்களோடு உள்ளவர்களும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
பிறகு, பெர்சியாவின் புதிய அரசனான அர்தசஷ்டாவுக்கு, அந்த எதிரிகள் யூதர்களைக் குறைக்கூறி கடிதம் எழுதினார்கள். பிஸ்லாம், மித்திரேதாத், தாபெயேல், மற்றும் அவர்கள் குழுக்களில் உள்ள மற்ற அனைவரும் சேர்ந்து இக்கடிதத்தை எழுதினார்கள். அரசன் அர்தசஷ்டாவுக்கு எழுதப்பட்ட இக்கடிதம் அரமாய்க் மொழியிலும், அரமாய்க் எழுத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுமிருந்தது. (பாபிலோன் பிரதேசத்தில் ஆட்சி மொழியாக அரமாய்க் இருந்தது)

திருவிவிலியம்
அர்த்தக்சஸ்தாவின் காலத்தில் பிஸ்லாம், மித்ரதாத்து, தாபேல், அவர்களைச் சார்ந்த மற்றவர்களும், பாரசீக மன்னனான அர்த்தக்சஸ்தாவிற்கு ஒரு மடல் எழுதினர். அம்மடல் அரமேயத்தில் எழுதப்பட்டிருந்ததால், மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தது.

Ezra 4:6Ezra 4Ezra 4:8

King James Version (KJV)
And in the days of Artaxerxes wrote Bishlam, Mithredath, Tabeel, and the rest of their companions, unto Artaxerxes king of Persia; and the writing of the letter was written in the Syrian tongue, and interpreted in the Syrian tongue.

American Standard Version (ASV)
And in the days of Artaxerxes wrote Bishlam, Mithredath, Tabeel, and the rest of his companions, unto Artaxerxes king of Persia; and the writing of the letter was written in the Syrian `character’, and set forth in the Syrian `tongue’.

Bible in Basic English (BBE)
And in the time of Artaxerxes, Bishlam, Mithredath, Tabeel, and the rest of his friends, sent a letter to Artaxerxes, king of Persia, writing it in the Aramaean writing and language.

Darby English Bible (DBY)
And in the days of Artaxerxes, Bishlam, Mithredath, Tabeel, and the rest of his companions, wrote to Artaxerxes king of Persia; and the writing of the letter was written in Aramaic, and interpreted in Aramaic.

Webster’s Bible (WBT)
And in the days of Artaxerxes wrote Bishlam, Mithredath, Tabeel, and the rest of their companions to Artaxerxes king of Persia, and the writing of the letter was written in the Syrian language, and interpreted in the Syrian language.

World English Bible (WEB)
In the days of Artaxerxes wrote Bishlam, Mithredath, Tabeel, and the rest of his companions, to Artaxerxes king of Persia; and the writing of the letter was written in the Syrian [character], and set forth in the Syrian [language].

Young’s Literal Translation (YLT)
and in the days of Artaxerxes have Bishlam, Mithredath, Tabeel, and the rest of his companions written unto Artaxerxes king of Persia, and the writing of the letter is written in Aramaean, and interpreted in Aramaean.

எஸ்றா Ezra 4:7
அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.
And in the days of Artaxerxes wrote Bishlam, Mithredath, Tabeel, and the rest of their companions, unto Artaxerxes king of Persia; and the writing of the letter was written in the Syrian tongue, and interpreted in the Syrian tongue.

And
in
the
days
וּבִימֵ֣יûbîmêoo-vee-MAY
Artaxerxes
of
אַרְתַּחְשַׁ֗שְׂתָּאʾartaḥšaśtāʾar-tahk-SHAHS-ta
wrote
כָּתַ֨בkātabka-TAHV
Bishlam,
בִּשְׁלָ֜םbišlāmbeesh-LAHM
Mithredath,
מִתְרְדָ֤תmitrĕdātmeet-reh-DAHT
Tabeel,
טָֽבְאֵל֙ṭābĕʾēlta-veh-ALE
rest
the
and
וּשְׁאָ֣רûšĕʾāroo-sheh-AR
of
their
companions,
כְּנָוֺתָ֔וkĕnāwōtāwkeh-na-voh-TAHV
unto
עַלʿalal
Artaxerxes
אַרְתַּחְשַׁ֖שְׂתְּאʾartaḥšaśtĕʾar-tahk-SHAHS-teh
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Persia;
of
פָּרָ֑סpārāspa-RAHS
and
the
writing
וּכְתָב֙ûkĕtāboo-heh-TAHV
letter
the
of
הַֽנִּשְׁתְּוָ֔ןhanništĕwānha-neesh-teh-VAHN
was
written
כָּת֥וּבkātûbka-TOOV
tongue,
Syrian
the
in
אֲרָמִ֖יתʾărāmîtuh-ra-MEET
and
interpreted
וּמְתֻרְגָּ֥םûmĕturgāmoo-meh-toor-ɡAHM
in
the
Syrian
tongue.
אֲרָמִֽית׃ʾărāmîtuh-ra-MEET


Tags அர்தசஷ்டாவின் நாட்களிலும் பிஸ்லாமும் மித்திரேதாத்தும் தாபெயேலும் மற்றுமுள்ள அவர்கள் வகையராவும் பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள் அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது
எஸ்றா 4:7 Concordance எஸ்றா 4:7 Interlinear எஸ்றா 4:7 Image