எஸ்றா 5:10
இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.
Tamil Indian Revised Version
இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவர்களான மனிதர்கள் யார் என்று உமக்கு எழுதி தெரியப்படுத்த, அவர்களுடைய பெயர்கள் என்னவென்றும் கேட்டோம்.
Tamil Easy Reading Version
அவர்களின் பெயர்களையும் நாங்கள் கேட்டோம். அவர்களின் தலைவர்கள் பெயரை நீங்கள் தெரிந்துக்கொள்ளும்படி எழுதி வைக்க நாங்கள் விரும்பினோம்.
திருவிவிலியம்
அவர்கள் தலைவர்கள் யார், யார் என்பதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம்.
King James Version (KJV)
We asked their names also, to certify thee, that we might write the names of the men that were the chief of them.
American Standard Version (ASV)
We asked them their names also, to certify thee, that we might write the names of the men that were at the head of them.
Bible in Basic English (BBE)
And we made request for their names, so that we might send you word, and give you the names of the men at the head of them.
Darby English Bible (DBY)
We asked their names also, to inform thee, that we might write the names of the men that were the chief of them.
Webster’s Bible (WBT)
We asked their names also, to certify thee, that we might write the names of the men that were the chief of them.
World English Bible (WEB)
We asked them their names also, to inform you that we might write the names of the men who were at the head of them.
Young’s Literal Translation (YLT)
And also their names we have asked of them, to let thee know, that we might write the names of the men who `are’ at their head.
எஸ்றா Ezra 5:10
இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.
We asked their names also, to certify thee, that we might write the names of the men that were the chief of them.
| We asked | וְאַ֧ף | wĕʾap | veh-AF |
| their names | שְׁמָהָֽתְהֹ֛ם | šĕmāhātĕhōm | sheh-ma-ha-teh-HOME |
| also, | שְׁאֵ֥לְנָא | šĕʾēlĕnāʾ | sheh-A-leh-na |
| certify to | לְּהֹ֖ם | lĕhōm | leh-HOME |
| thee, that | לְהוֹדָֽעוּתָ֑ךְ | lĕhôdāʿûtāk | leh-hoh-da-oo-TAHK |
| write might we | דִּ֛י | dî | dee |
| the names | נִכְתֻּ֥ב | niktub | neek-TOOV |
| of the men | שֻׁם | šum | shoom |
| that | גֻּבְרַיָּ֖א | gubrayyāʾ | ɡoov-ra-YA |
| were the chief | דִּ֥י | dî | dee |
| of them. | בְרָֽאשֵׁיהֹֽם׃ | bĕrāʾšêhōm | veh-RA-shay-HOME |
Tags இதுவுமல்லாமல் அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்
எஸ்றா 5:10 Concordance எஸ்றா 5:10 Interlinear எஸ்றா 5:10 Image