எஸ்றா 5:13
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே கோரேஸ் ராஜா தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
ஆனால், கோரேசு பாபிலோனின் அரசனான முதல் ஆண்டில், தேவனுடைய ஆலயத்தை மீண்டும் கட்டும்படி கட்டளையிட்டான்.
திருவிவிலியம்
ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார்.
King James Version (KJV)
But in the first year of Cyrus the king of Babylon the same king Cyrus made a decree to build this house of God.
American Standard Version (ASV)
But in the first year of Cyrus king of Babylon, Cyrus the king made a decree to build this house of God.
Bible in Basic English (BBE)
But in the first year of Cyrus, king of Babylon, Cyrus the king gave an order for the building of this house of God;
Darby English Bible (DBY)
But in the first year of Cyrus king of Babylon, king Cyrus gave orders to build this house of God.
Webster’s Bible (WBT)
But in the first year of Cyrus the king of Babylon, the same king Cyrus made a decree to build this house of God.
World English Bible (WEB)
But in the first year of Cyrus king of Babylon, Cyrus the king made a decree to build this house of God.
Young’s Literal Translation (YLT)
but in the first year of Cyrus king of Babylon, Cyrus the king made a decree to build this house of God,
எஸ்றா Ezra 5:13
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
But in the first year of Cyrus the king of Babylon the same king Cyrus made a decree to build this house of God.
| But | בְּרַם֙ | bĕram | beh-RAHM |
| in the first | בִּשְׁנַ֣ת | bišnat | beesh-NAHT |
| year | חֲדָ֔ה | ḥădâ | huh-DA |
| Cyrus of | לְכ֥וֹרֶשׁ | lĕkôreš | leh-HOH-resh |
| the king | מַלְכָּ֖א | malkāʾ | mahl-KA |
| of | דִּ֣י | dî | dee |
| Babylon | בָבֶ֑ל | bābel | va-VEL |
| king same the | כּ֤וֹרֶשׁ | kôreš | KOH-resh |
| Cyrus | מַלְכָּא֙ | malkāʾ | mahl-KA |
| made | שָׂ֣ם | śām | sahm |
| a decree | טְעֵ֔ם | ṭĕʿēm | teh-AME |
| build to | בֵּית | bêt | bate |
| this | אֱלָהָ֥א | ʾĕlāhāʾ | ay-la-HA |
| house | דְנָ֖ה | dĕnâ | deh-NA |
| of God. | לִבְּנֵֽא׃ | libbĕnēʾ | lee-beh-NAY |
Tags ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்
எஸ்றா 5:13 Concordance எஸ்றா 5:13 Interlinear எஸ்றா 5:13 Image