Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 5:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 5 எஸ்றா 5:2

எஸ்றா 5:2
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும் யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்கு தைரியம் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் மீண்டும் எழுந்து எருசலேமில் ஆலய வேலையை ஆரம்பித்தனர். தேவனுடைய தீர்க்கதரிசிகள் அனைவரும் அவர்களோடு இருந்து, அவர்கள் வேலைக்கு பக்கப்பலமாக இருந்தார்கள்.

திருவிவிலியம்
அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர்.⒫

Ezra 5:1Ezra 5Ezra 5:3

King James Version (KJV)
Then rose up Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and began to build the house of God which is at Jerusalem: and with them were the prophets of God helping them.

American Standard Version (ASV)
Then rose up Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and began to build the house of God which is at Jerusalem; and with them were the prophets of God, helping them.

Bible in Basic English (BBE)
Then Zerubbabel, the son of Shealtiel, and Jeshua, the son of Jozadak, got up and made a start at building the house of God at Jerusalem: and the prophets of God were with them, helping them.

Darby English Bible (DBY)
Then rose up Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and began to build the house of God which is at Jerusalem; and with them were the prophets of God, who helped them.

Webster’s Bible (WBT)
Then rose up Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and began to build the house of God which is at Jerusalem: and with them were the prophets of God helping them.

World English Bible (WEB)
Then rose up Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and began to build the house of God which is at Jerusalem; and with them were the prophets of God, helping them.

Young’s Literal Translation (YLT)
Then have Zerubbabel son of Shealtiel, and Jeshua son of Jozadak, risen, and begun to build the house of God, that `is’ in Jerusalem, and with them are the prophets of God supporting them.

எஸ்றா Ezra 5:2
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
Then rose up Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and began to build the house of God which is at Jerusalem: and with them were the prophets of God helping them.

Then
בֵּאדַ֡יִןbēʾdayinbay-DA-yeen
rose
up
קָ֠מוּqāmûKA-moo
Zerubbabel
זְרֻבָּבֶ֤לzĕrubbābelzeh-roo-ba-VEL
the
son
בַּרbarbahr
of
Shealtiel,
שְׁאַלְתִּיאֵל֙šĕʾaltîʾēlsheh-al-tee-ALE
Jeshua
and
וְיֵשׁ֣וּעַwĕyēšûaʿveh-yay-SHOO-ah
the
son
בַּרbarbahr
of
Jozadak,
יֽוֹצָדָ֔קyôṣādāqyoh-tsa-DAHK
began
and
וְשָׁרִ֣יוwĕšārîwveh-sha-REEOO
to
build
לְמִבְנֵ֔אlĕmibnēʾleh-meev-NAY
house
the
בֵּ֥יתbêtbate
of
God
אֱלָהָ֖אʾĕlāhāʾay-la-HA
which
דִּ֣יdee
is
at
Jerusalem:
בִירֽוּשְׁלֶ֑םbîrûšĕlemvee-roo-sheh-LEM
them
with
and
וְעִמְּה֛וֹןwĕʿimmĕhônveh-ee-meh-HONE
were
the
prophets
נְבִיַּאיָּ֥אnĕbiyyaʾyyāʾneh-vee-ya-YA
of
דִֽיdee
God
אֱלָהָ֖אʾĕlāhāʾay-la-HA
helping
מְסָֽעֲדִ֥יןmĕsāʿădînmeh-sa-uh-DEEN
them.
לְהֽוֹן׃lĕhônleh-HONE

Tags அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள் அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்
எஸ்றா 5:2 Concordance எஸ்றா 5:2 Interlinear எஸ்றா 5:2 Image