Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 5:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 5 எஸ்றா 5:4

எஸ்றா 5:4
அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அதற்கு ஏற்ற பதிலையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.

Tamil Easy Reading Version
மேலும் அவர்கள் செருபாபேலிடம், “இக்கட்டிடத்திற்காக வேலைச் செய்பவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன?” என்றும் கேட்டனர்.

திருவிவிலியம்
மேலும் அவர்கள், “இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்?” என்று வினவினர்.

Ezra 5:3Ezra 5Ezra 5:5

King James Version (KJV)
Then said we unto them after this manner, What are the names of the men that make this building?

American Standard Version (ASV)
Then we told them after this manner, what the names of the men were that were making this building.

Bible in Basic English (BBE)
Then they said these words to them: What are the names of the men who are at work on this building?

Darby English Bible (DBY)
And they said to them after this manner: What are the names of the men that build this building?

Webster’s Bible (WBT)
Then said we to them after this manner, What are the names of the men that make this building?

World English Bible (WEB)
Then we told them after this manner, what the names of the men were who were making this building.

Young’s Literal Translation (YLT)
Then thus we have said to them, `What `are’ the names of the men who are building this building?’

எஸ்றா Ezra 5:4
அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
Then said we unto them after this manner, What are the names of the men that make this building?

Then
אֱדַ֥יִןʾĕdayinay-DA-yeen
said
כְּנֵ֖מָאkĕnēmāʾkeh-NAY-ma
we
unto
them
after
this
manner,
אֲמַ֣רְנָאʾămarnāʾuh-MAHR-na
What
לְּהֹ֑םlĕhōmleh-HOME
are
מַןmanmahn
the
names
אִנּוּן֙ʾinnûnee-NOON
of
the
men
שְׁמָהָ֣תšĕmāhātsheh-ma-HAHT
that
גֻּבְרַיָּ֔אgubrayyāʾɡoov-ra-YA
make
דִּֽיdee
this
דְנָ֥הdĕnâdeh-NA
building?
בִנְיָנָ֖אbinyānāʾveen-ya-NA
בָּנַֽיִן׃bānayinba-NA-yeen


Tags அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும் இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்
எஸ்றா 5:4 Concordance எஸ்றா 5:4 Interlinear எஸ்றா 5:4 Image