Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 6:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 6 எஸ்றா 6:12

எஸ்றா 6:12
ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.

Tamil Indian Revised Version
ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும், அனைத்து மக்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கச் செய்த தேவன் அழிப்பாராக; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதன்படி ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்று எழுதியனுப்பினான்.

Tamil Easy Reading Version
தேவன் தமது நாமத்தை எருசலேமில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டளையை மாற்ற முயல்கிற எந்த அரசர்களையும் அல்லது எந்த ஜனங்களையும் தேவன் தோற்கடிப்பார் என்று நம்புகிறேன். யாராவது இந்த ஆலயத்தை எருசலேமில் அழிக்க முயன்றால் தேவன் அந்த நபரை அழித்துவிடுவார் என்று நம்புகிறேன். தரியுவாகிய நான், இந்தக் கட்டளையைத் தருகிறேன். இந்தக் கட்டளை முழுமையாகவும், விரைவாகவும் செய்யப்பட வேண்டும்!

திருவிவிலியம்
எந்த மன்னராவது, மக்களாவது இவ்வாணையை மாற்றவோ எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை அழிக்கவோ முற்பட்டால், தமது பெயரை அங்கு விளங்கும்படி நிலைநாட்டிய கடவுள் அவர்களை அழிப்பாராக! தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.

Ezra 6:11Ezra 6Ezra 6:13

King James Version (KJV)
And the God that hath caused his name to dwell there destroy all kings and people, that shall put to their hand to alter and to destroy this house of God which is at Jerusalem. I Darius have made a decree; let it be done with speed.

American Standard Version (ASV)
and the God that hath caused his name to dwell there overthrow all kings and peoples that shall put forth their hand to alter `the same’, to destroy this house of God which is at Jerusalem. I Darius have made a decree; let it be done with all diligence.

Bible in Basic English (BBE)
And may the God who has made it a resting-place for his name send destruction on all kings and peoples whose hands are outstretched to make any change in this or to do damage to this house of God at Jerusalem. I, Darius, have given this order, let it be done with all care.

Darby English Bible (DBY)
And the God that has caused his name to dwell there overthrow every king and people that shall put forth their hand to alter [or] to destroy this house of God which is at Jerusalem. I Darius have given [this] order; let it be done diligently.

Webster’s Bible (WBT)
And the God that hath caused his name to dwell there destroy all kings and people, that shall attempt to alter and to destroy this house of God which is at Jerusalem. I Darius have made a decree; let it be done with speed.

World English Bible (WEB)
and the God who has caused his name to dwell there overthrow all kings and peoples who shall put forth their hand to alter [the same], to destroy this house of God which is at Jerusalem. I Darius have made a decree; let it be done with all diligence.

Young’s Literal Translation (YLT)
And God, who caused His name to dwell there, doth cast down any king and people that putteth forth his hand to change, to destroy this house of God that `is’ in Jerusalem; I Darius have made a decree; speedily let it be done.’

எஸ்றா Ezra 6:12
ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.
And the God that hath caused his name to dwell there destroy all kings and people, that shall put to their hand to alter and to destroy this house of God which is at Jerusalem. I Darius have made a decree; let it be done with speed.

And
the
God
וֵֽאלָהָ֞אwēʾlāhāʾvay-la-HA
that
דִּ֣יdee
name
his
caused
hath
שַׁכִּ֧ןšakkinsha-KEEN
to
dwell
שְׁמֵ֣הּšĕmēhsheh-MAY
there
תַּמָּ֗הtammâta-MA
destroy
יְמַגַּ֞רyĕmaggaryeh-ma-ɡAHR
all
כָּלkālkahl
kings
מֶ֤לֶךְmelekMEH-lek
and
people,
וְעַם֙wĕʿamveh-AM
that
דִּ֣י׀dee
put
shall
יִשְׁלַ֣חyišlaḥyeesh-LAHK
to
their
hand
יְדֵ֗הּyĕdēhyeh-DAY
alter
to
לְהַשְׁנָיָ֛הlĕhašnāyâleh-hahsh-na-YA
and
to
destroy
לְחַבָּלָ֛הlĕḥabbālâleh-ha-ba-LA
this
בֵּיתbêtbate
house
אֱלָהָ֥אʾĕlāhāʾay-la-HA
God
of
דֵ֖ךְdēkdake
which
דִּ֣יdee
is
at
Jerusalem.
בִירֽוּשְׁלֶ֑םbîrûšĕlemvee-roo-sheh-LEM
I
אֲנָ֤הʾănâuh-NA
Darius
דָֽרְיָ֙וֶשׁ֙dārĕyāwešda-reh-YA-VESH
have
made
שָׂ֣מֶתśāmetSA-met
a
decree;
טְעֵ֔םṭĕʿēmteh-AME
done
be
it
let
אָסְפַּ֖רְנָאʾosparnāʾose-PAHR-na
with
speed.
יִתְעֲבִֽד׃yitʿăbidyeet-uh-VEED


Tags ஆகையால் இதை மாற்றவும் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும் தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர் தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம் இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்
எஸ்றா 6:12 Concordance எஸ்றா 6:12 Interlinear எஸ்றா 6:12 Image