எஸ்றா 6:19
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.
Tamil Indian Revised Version
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
திருவிவிலியம்
மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நாள் கொண்டாடினர்.
Title
பஸ்கா
Other Title
பாஸ்காத் திருவிழா
King James Version (KJV)
And the children of the captivity kept the passover upon the fourteenth day of the first month.
American Standard Version (ASV)
And the children of the captivity kept the passover upon the fourteenth `day’ of the first month.
Bible in Basic English (BBE)
And the children of Israel who had come back kept the Passover on the fourteenth day of the first month.
Darby English Bible (DBY)
And the children of the captivity held the passover upon the fourteenth of the first month.
Webster’s Bible (WBT)
And the children of the captivity kept the passover upon the fourteenth day of the first month.
World English Bible (WEB)
The children of the captivity kept the Passover on the fourteenth [day] of the first month.
Young’s Literal Translation (YLT)
And the sons of the captivity make the passover on the fourteenth of the first month,
எஸ்றா Ezra 6:19
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.
And the children of the captivity kept the passover upon the fourteenth day of the first month.
| And the children | וַיַּֽעֲשׂ֥וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| of the captivity | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| kept | הַגּוֹלָ֖ה | haggôlâ | ha-ɡoh-LA |
| אֶת | ʾet | et | |
| passover the | הַפָּ֑סַח | happāsaḥ | ha-PA-sahk |
| upon the fourteenth | בְּאַרְבָּעָ֥ה | bĕʾarbāʿâ | beh-ar-ba-AH |
| עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR | |
| first the of day | לַחֹ֥דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| month. | הָֽרִאשֽׁוֹן׃ | hāriʾšôn | HA-ree-SHONE |
Tags சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்
எஸ்றா 6:19 Concordance எஸ்றா 6:19 Interlinear எஸ்றா 6:19 Image