எஸ்றா 6:2
மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
Tamil Indian Revised Version
மேதிய நாட்டிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரண்மனையிலே ஒரு சுருள் கிடைத்தது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
Tamil Easy Reading Version
ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்: அரசாங்கப் பூர்வமான குறிப்பு:
திருவிவிலியம்
மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான அரண்மனையில் ஏட்டுச் சுருள் ஒன்று அகப்பட்டது. அது ஒரு பத்திரம். அதில் எழுதியிருந்ததாவது:
King James Version (KJV)
And there was found at Achmetha, in the palace that is in the province of the Medes, a roll, and therein was a record thus written:
American Standard Version (ASV)
And there was found at Achmetha, in the palace that is in the province of Media, a roll, and therein was thus written for a record:
Bible in Basic English (BBE)
And at Achmetha, in the great house of the king in the land of Media, they came across a roll, in which this statement was put on record:
Darby English Bible (DBY)
And there was found at Achmetha in the fortress that is in the province of Media a roll, and therein was a record thus written:
Webster’s Bible (WBT)
And there was found at Achmetha, in the palace that is in the province of the Medes, a roll, and in it was a record thus written:
World English Bible (WEB)
There was found at Achmetha, in the palace that is in the province of Media, a scroll, and therein was thus written for a record:
Young’s Literal Translation (YLT)
and there hath been found at Achmetha, in a palace that `is’ in the province of Media, a roll, and a record thus written within it `is’:
எஸ்றா Ezra 6:2
மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
And there was found at Achmetha, in the palace that is in the province of the Medes, a roll, and therein was a record thus written:
| And there was found | וְהִשְׁתְּכַ֣ח | wĕhištĕkaḥ | veh-heesh-teh-HAHK |
| at Achmetha, | בְּאַחְמְתָ֗א | bĕʾaḥmĕtāʾ | beh-ak-meh-TA |
| palace the in | בְּבִֽירְתָ֛א | bĕbîrĕtāʾ | beh-vee-reh-TA |
| that | דִּ֛י | dî | dee |
| province the in is | בְּמָדַ֥י | bĕmāday | beh-ma-DAI |
| of the Medes, | מְדִינְתָּ֖ה | mĕdînĕttâ | meh-dee-neh-TA |
| a | מְגִלָּ֣ה | mĕgillâ | meh-ɡee-LA |
| roll, | חֲדָ֑ה | ḥădâ | huh-DA |
| therein and | וְכֵן | wĕkēn | veh-HANE |
| was a record | כְּתִ֥יב | kĕtîb | keh-TEEV |
| thus | בְּגַוַּ֖הּ | bĕgawwah | beh-ɡa-WA |
| written: | דִּכְרוֹנָֽה׃ | dikrônâ | deek-roh-NA |
Tags மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது அதிலே எழுதியிருந்த விபரமாவது
எஸ்றா 6:2 Concordance எஸ்றா 6:2 Interlinear எஸ்றா 6:2 Image