Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 6:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 6 எஸ்றா 6:7

எஸ்றா 6:7
தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், மூப்பர்களும், தேவனுடைய ஆலயத்தை அதின் இடத்திலே கட்டுவார்களாக.

Tamil Easy Reading Version
வேலை செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தேவனுடைய ஆலய வேலையைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். யூத ஆளுநர்களும், யூதத் தலைவர்களும் ஆலயத்தை மீண்டும் கட்டட்டும். அவ்வாலயம் முன்பு இருந்த அதே இடத்திலேயே அவர்கள் கட்டட்டும்.

திருவிவிலியம்
கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடைசெய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும்.⒫

Ezra 6:6Ezra 6Ezra 6:8

King James Version (KJV)
Let the work of this house of God alone; let the governor of the Jews and the elders of the Jews build this house of God in his place.

American Standard Version (ASV)
let the work of this house of God alone; let the governor of the Jews and the elders of the Jews build this house of God in its place.

Bible in Basic English (BBE)
Let the work of this house of God go on; let the ruler of the Jews and their responsible men put up this house of God in its place.

Darby English Bible (DBY)
let the work of this house of God alone; let the governor of the Jews and the elders of the Jews build this house of God in its place.

Webster’s Bible (WBT)
Let the work of this house of God alone; let the governor of the Jews, and the elders of the Jews, build this house of God in its place.

World English Bible (WEB)
let the work of this house of God alone; let the governor of the Jews and the elders of the Jews build this house of God in its place.

Young’s Literal Translation (YLT)
let alone the work of this house of God, let the governor of the Jews, and the elders of the Jews, build this house of God on its place.

எஸ்றா Ezra 6:7
தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.
Let the work of this house of God alone; let the governor of the Jews and the elders of the Jews build this house of God in his place.

Let
the
work
שְׁבֻ֕קוּšĕbuqûsheh-VOO-koo
of
this
לַֽעֲבִידַ֖תlaʿăbîdatla-uh-vee-DAHT
house
בֵּיתbêtbate
God
of
אֱלָהָ֣אʾĕlāhāʾay-la-HA
alone;
דֵ֑ךְdēkdake
let
the
governor
פַּחַ֤תpaḥatpa-HAHT
Jews
the
of
יְהֽוּדָיֵא֙yĕhûdāyēʾyeh-hoo-da-YAY
and
the
elders
וּלְשָׂבֵ֣יûlĕśābêoo-leh-sa-VAY
of
the
Jews
יְהֽוּדָיֵ֔אyĕhûdāyēʾyeh-hoo-da-YAY
build
בֵּיתbêtbate
this
אֱלָהָ֥אʾĕlāhāʾay-la-HA
house
דֵ֖ךְdēkdake
of
God
יִבְנ֥וֹןyibnônyeev-NONE
in
עַלʿalal
his
place.
אַתְרֵֽהּ׃ʾatrēhat-RAY

Tags தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும் யூதருடைய அதிபதியும் யூதரின் மூப்பரும் தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்
எஸ்றா 6:7 Concordance எஸ்றா 6:7 Interlinear எஸ்றா 6:7 Image