Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 6:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 6 எஸ்றா 6:8

எஸ்றா 6:8
தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
தேவனுடைய ஆலயத்தை யூத மூப்பர்கள் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்கு செய்யத்தக்கதாக, நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதர்களுக்குத் தடை ஏற்படாமலிருக்க, நதிக்கு மறுபுறத்தில் வாங்கப்படும் வரியை ராஜாவின் பணத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
இப்போது இந்த கட்டளையை இடுகிறேன். யூதத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்ட நீங்கள் கீழ்க்கண்டச் செயல்களைச் செய்ய வேண்டும்: ஆலயம் கட்டுவதற்கான முழு பணத்தையும் நீங்கள் அரசனின் கருவூலத்தில் இருந்து தர வேண்டும். இப்பணம் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். இதனை விரைவாகச் செய்யுங்கள். அதனால் வேலை தடைப்படாமல் இருக்கும்.

திருவிவிலியம்
யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கின்றேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்கவேண்டும்.

Ezra 6:7Ezra 6Ezra 6:9

King James Version (KJV)
Moreover I make a decree what ye shall do to the elders of these Jews for the building of this house of God: that of the king’s goods, even of the tribute beyond the river, forthwith expenses be given unto these men, that they be not hindered.

American Standard Version (ASV)
Moreover I make a decree what ye shall do to these elders of the Jews for the building of this house of God: that of the king’s goods, even of the tribute beyond the River, expenses be given with all diligence unto these men, that they be not hindered.

Bible in Basic English (BBE)
Further, I give orders as to what you are to do for the responsible men of the Jews in connection with the building of this house of God: that from the king’s wealth, that is, from the taxes got together in the land over the river, the money needed is to be given to these men readily, so that their work may not be stopped.

Darby English Bible (DBY)
Moreover, I give orders what ye shall do to these elders of the Jews, for the building of this house of God: that of the king’s goods, of the tribute beyond the river, expenses be diligently given to these men, that they be not hindered.

Webster’s Bible (WBT)
Moreover, I make a decree what ye shall do to the elders of these Jews for the building of this house of God: that of the king’s goods, even of the tribute beyond the river, forthwith expenses be given to these men, that they be not hindered.

World English Bible (WEB)
Moreover I make a decree what you shall do to these elders of the Jews for the building of this house of God: that of the king’s goods, even of the tribute beyond the River, expenses be given with all diligence to these men, that they be not hindered.

Young’s Literal Translation (YLT)
`And by me is made a decree concerning that which ye do with the elders of these Jews to build this house of God, that of the riches of the king, that `are’ of the tribute beyond the river, speedily let the outlay be given to these men, that they cease not;

எஸ்றா Ezra 6:8
தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.
Moreover I make a decree what ye shall do to the elders of these Jews for the building of this house of God: that of the king's goods, even of the tribute beyond the river, forthwith expenses be given unto these men, that they be not hindered.

Moreover
I
וּמִנִּי֮ûminniyoo-mee-NEE
make
שִׂ֣יםśîmseem
a
decree
טְעֵם֒ṭĕʿēmteh-AME
what
לְמָ֣אlĕmāʾleh-MA

דִֽיdee
do
shall
ye
תַֽעַבְד֗וּןtaʿabdûnta-av-DOON
to
עִםʿimeem
the
elders
שָׂבֵ֤יśābêsa-VAY
these
of
יְהֽוּדָיֵא֙yĕhûdāyēʾyeh-hoo-da-YAY
Jews
אִלֵּ֔ךְʾillēkee-LAKE
for
the
building
לְמִבְנֵ֖אlĕmibnēʾleh-meev-NAY
this
of
בֵּיתbêtbate
house
אֱלָהָ֣אʾĕlāhāʾay-la-HA
of
God:
דֵ֑ךְdēkdake
king's
the
of
that
וּמִנִּכְסֵ֣יûminniksêoo-mee-neek-SAY
goods,
מַלְכָּ֗אmalkāʾmahl-KA
even
of
דִּ֚יdee
tribute
the
מִדַּת֙middatmee-DAHT
beyond
עֲבַ֣רʿăbaruh-VAHR
the
river,
נַֽהֲרָ֔הnahărâna-huh-RA
forthwith
אָסְפַּ֗רְנָאʾosparnāʾose-PAHR-na
expences
נִפְקְתָ֛אnipqĕtāʾneef-keh-TA
be
תֶּֽהֱוֵ֧אtehĕwēʾteh-hay-VAY
given
מִֽתְיַהֲבָ֛אmitĕyahăbāʾmee-teh-ya-huh-VA
unto
these
לְגֻבְרַיָּ֥אlĕgubrayyāʾleh-ɡoov-ra-YA
men,
אִלֵּ֖ךְʾillēkee-LAKE
that
דִּיdee
they
be
not
לָ֥אlāʾla
hindered.
לְבַטָּלָֽא׃lĕbaṭṭālāʾleh-va-ta-LA


Tags தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய் நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால் அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்
எஸ்றா 6:8 Concordance எஸ்றா 6:8 Interlinear எஸ்றா 6:8 Image