Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 7:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 7 எஸ்றா 7:19

எஸ்றா 7:19
உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
இவை எல்லாவற்றையும் எருசலேமின் தேவனிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். இவை அனைத்தும் உங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆராதனைக்கு உரியவை.

திருவிவிலியம்
உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும்.

Ezra 7:18Ezra 7Ezra 7:20

King James Version (KJV)
The vessels also that are given thee for the service of the house of thy God, those deliver thou before the God of Jerusalem.

American Standard Version (ASV)
And the vessels that are given thee for the service of the house of thy God, deliver thou before the God of Jerusalem.

Bible in Basic English (BBE)
And the vessels which have been given to you for the uses of the house of your God, you are to give to the God of Jerusalem.

Darby English Bible (DBY)
And the vessels that have been given thee for the service of the house of thy God, deliver before the God of Jerusalem.

Webster’s Bible (WBT)
The vessels also that are given thee for the service of the house of thy God, those deliver thou before the God of Jerusalem.

World English Bible (WEB)
The vessels that are given you for the service of the house of your God, deliver you before the God of Jerusalem.

Young’s Literal Translation (YLT)
`And the vessels that are given to thee, for the service of the house of thy God, make perfect before the God of Jerusalem;

எஸ்றா Ezra 7:19
உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.
The vessels also that are given thee for the service of the house of thy God, those deliver thou before the God of Jerusalem.

The
vessels
וּמָֽאנַיָּא֙ûmāʾnayyāʾoo-ma-na-YA
also
that
דִּֽיdee
given
are
מִתְיַהֲבִ֣יןmityahăbînmeet-ya-huh-VEEN
thee
for
the
service
לָ֔ךְlāklahk
house
the
of
לְפָלְחָ֖ןlĕpolḥānleh-fole-HAHN
of
thy
God,
בֵּ֣יתbêtbate
those
deliver
אֱלָהָ֑ךְʾĕlāhākay-la-HAHK
before
thou
הַשְׁלֵ֕םhašlēmhahsh-LAME
the
God
קֳדָ֖םqŏdāmkoh-DAHM
of
Jerusalem.
אֱלָ֥הּʾĕlāhay-LA
יְרֽוּשְׁלֶֽם׃yĕrûšĕlemyeh-ROO-sheh-LEM


Tags உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்
எஸ்றா 7:19 Concordance எஸ்றா 7:19 Interlinear எஸ்றா 7:19 Image