Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 7:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 7 எஸ்றா 7:21

எஸ்றா 7:21
நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறுதாலந்து வெள்ளி, ஆற்றுக்கலக்கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,

Tamil Indian Revised Version
நதிக்கு அப்புறத்திலிருக்கிற அனைத்து பொருளாளர்களுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன், நூறு தாலந்து வெள்ளி, நூறுகலம் கோதுமை, நூறுகலம் திராட்சைரசம், நூறுகலம் எண்ணெய்வரை, உங்களிடம் கேட்கிற எல்லாவற்றையும்,

Tamil Easy Reading Version
இப்போது, அரசனாகிய அர்தசஷ்டா, இந்த கட்டளையைத் தருகிறேன்: ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில், அரசப் பணத்தை வைத்து இருப்பவர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறேன். எஸ்றா கேட்பவற்றைக் கொடுங்கள். எஸ்றா ஒரு ஆசாரியன், அதோடு பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களைக் கற்பிக்கும் போதகன். இதனை விரைவாகவும் முழுமையாகவும் செய்க.

திருவிவிலியம்
மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது; விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும்.

Ezra 7:20Ezra 7Ezra 7:22

King James Version (KJV)
And I, even I Artaxerxes the king, do make a decree to all the treasurers which are beyond the river, that whatsoever Ezra the priest, the scribe of the law of the God of heaven, shall require of you, it be done speedily,

American Standard Version (ASV)
And I, even I Artaxerxes the king, do make a decree to all the treasurers that are beyond the River, that whatsoever Ezra the priest, the scribe of the law of the God of heaven, shall require of you, it be done with all diligence,

Bible in Basic English (BBE)
And I, even I, Artaxerxes the king, now give orders to all keepers of the king’s money across the river, that whatever Ezra the priest, the scribe of the law of the God of heaven, may have need of from you, is to be done with all care,

Darby English Bible (DBY)
And I, I Artaxerxes the king, do give orders to all the treasurers that are beyond the river, that whatever Ezra the priest and scribe of the law of the God of the heavens shall require of you, it be done diligently,

Webster’s Bible (WBT)
And I, even I Artaxerxes the king, do make a decree to all the treasurers who are beyond the river, that whatever Ezra the priest, the scribe of the law of the God of heaven, shall require of you, it be done speedily,

World English Bible (WEB)
I, even I Artaxerxes the king, do make a decree to all the treasurers who are beyond the River, that whatever Ezra the priest, the scribe of the law of the God of heaven, shall require of you, it be done with all diligence,

Young’s Literal Translation (YLT)
`And by me — I Artaxerxes the king — is made a decree to all treasurers who `are’ beyond the river, that all that Ezra the priest, scribe of the law of the God of heaven, doth ask of you, be done speedily:

எஸ்றா Ezra 7:21
நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறுதாலந்து வெள்ளி, ஆற்றுக்கலக்கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,
And I, even I Artaxerxes the king, do make a decree to all the treasurers which are beyond the river, that whatsoever Ezra the priest, the scribe of the law of the God of heaven, shall require of you, it be done speedily,

And
I,
וּ֠מִנִּיûminnîOO-mee-nee
even
I
אֲנָ֞הʾănâuh-NA
Artaxerxes
אַרְתַּחְשַׁ֤סְתְּאʾartaḥšastĕʾar-tahk-SHAHS-teh
king,
the
מַלְכָּא֙malkāʾmahl-KA
do
make
שִׂ֣יםśîmseem
a
decree
טְעֵ֔םṭĕʿēmteh-AME
all
to
לְכֹל֙lĕkōlleh-HOLE
the
treasurers
גִּזַּֽבְרַיָּ֔אgizzabrayyāʾɡee-zahv-ra-YA
which
דִּ֖יdee
beyond
are
בַּֽעֲבַ֣רbaʿăbarba-uh-VAHR
the
river,
נַֽהֲרָ֑הnahărâna-huh-RA
that
דִּ֣יdee
whatsoever
כָלkālhahl

דִּ֣יdee
Ezra
יִ֠שְׁאֲלֶנְכוֹןyišʾălenkônYEESH-uh-len-hone
the
priest,
עֶזְרָ֨אʿezrāʾez-RA
the
scribe
כָהֲנָ֜הkāhănâha-huh-NA
law
the
of
סָפַ֤רsāparsa-FAHR
of
דָּתָא֙dātāʾda-TA
God
the
דִּֽיdee
of
heaven,
אֱלָ֣הּʾĕlāhay-LA
shall
require
שְׁמַיָּ֔אšĕmayyāʾsheh-ma-YA
done
be
it
you,
of
אָסְפַּ֖רְנָאʾosparnāʾose-PAHR-na
speedily,
יִתְעֲבִֽד׃yitʿăbidyeet-uh-VEED


Tags நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால் பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறுதாலந்து வெள்ளி ஆற்றுக்கலக்கோதுமை நூற்றுக்கலத் திராட்சரசம் நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்
எஸ்றா 7:21 Concordance எஸ்றா 7:21 Interlinear எஸ்றா 7:21 Image