எஸ்றா 8:20
தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.
Tamil Indian Revised Version
தாவீதும் பிரபுக்களும் லேவியர்களுக்குப் பணிவிடைக்காரர்களாக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லோருடைய பெயர்களும் குறிக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
அவர்கள் 220 ஆலய வேலைக்காரர்களையும் அனுப்பினார்கள். தாவீதின் ஜனங்களான அவர்களது முற்பிதாக்களும், அவரது முக்கிய அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவும்படி தேர்ந்தெடுத்தனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டுள்ளன.
திருவிவிலியம்
மற்றும் தாவீதும் அவரின் அலுவலர்களும் லேவியர்களுக்கு உதவி செய்யப் பிரித்து வைத்திருந்த இருநூற்று இருபது கோவில் பணியாளரையும் அவர்கள் எங்களிடம் அழைத்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
King James Version (KJV)
Also of the Nethinims, whom David and the princes had appointed for the service of the Levites, two hundred and twenty Nethinims: all of them were expressed by name.
American Standard Version (ASV)
and of the Nethinim, whom David and the princes had given for the service of the Levites, two hundred and twenty Nethinim: all of them were mentioned by name.
Bible in Basic English (BBE)
And of the Nethinim, to whom David and the captains had given the work of helping the Levites, two hundred and twenty Nethinim, all of them specially named.
Darby English Bible (DBY)
and of the Nethinim, whom David and the princes had appointed for the service of the Levites, two hundred and twenty Nethinim: all of them were expressed by name.
Webster’s Bible (WBT)
Also of the Nethinims, whom David and the princes had appointed for the service of the Levites, two hundred and twenty Nethinims: all of them were expressed by name.
World English Bible (WEB)
and of the Nethinim, whom David and the princes had given for the service of the Levites, two hundred and twenty Nethinim: all of them were mentioned by name.
Young’s Literal Translation (YLT)
and from the Nethinim, whom David and the heads gave for the service of the Levites, two hundred and twenty Nethinim, all of them defined by name.
எஸ்றா Ezra 8:20
தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.
Also of the Nethinims, whom David and the princes had appointed for the service of the Levites, two hundred and twenty Nethinims: all of them were expressed by name.
| Also of | וּמִן | ûmin | oo-MEEN |
| the Nethinims, | הַנְּתִינִ֗ים | hannĕtînîm | ha-neh-tee-NEEM |
| whom David | שֶׁנָּתַ֨ן | šennātan | sheh-na-TAHN |
| princes the and | דָּוִ֤יד | dāwîd | da-VEED |
| had appointed | וְהַשָּׂרִים֙ | wĕhaśśārîm | veh-ha-sa-REEM |
| for the service | לַֽעֲבֹדַ֣ת | laʿăbōdat | la-uh-voh-DAHT |
| Levites, the of | הַלְוִיִּ֔ם | halwiyyim | hahl-vee-YEEM |
| two hundred | נְתִינִ֖ים | nĕtînîm | neh-tee-NEEM |
| and twenty | מָאתַ֣יִם | māʾtayim | ma-TA-yeem |
| Nethinims: | וְעֶשְׂרִ֑ים | wĕʿeśrîm | veh-es-REEM |
| all | כֻּלָּ֖ם | kullām | koo-LAHM |
| of them were expressed | נִקְּב֥וּ | niqqĕbû | nee-keh-VOO |
| by name. | בְשֵׁמֽוֹת׃ | bĕšēmôt | veh-shay-MOTE |
Tags தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும் எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள் அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன
எஸ்றா 8:20 Concordance எஸ்றா 8:20 Interlinear எஸ்றா 8:20 Image