Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 8:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 8 எஸ்றா 8:22

எஸ்றா 8:22
வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.

Tamil Indian Revised Version
வழியிலே எதிரியை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படி, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரர்களையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிற எல்லோர்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லோர்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.

Tamil Easy Reading Version
நாங்கள் பயணம் செய்யும்போது எங்கள் பாதுகாப்புக்காக சேவகர்களையும், குதிரை வீரர்களையும் அனுப்பும்படி அரசனான அர்தசஷ்டாவிடம் கேட்க வெட்கப்பட்டேன். வழியில் பகைவர்கள் இருந்தனர். நான் வெட்கப்பட்டதற்கும் காரணம் இருந்தது. நாங்கள் அரசனிடம், “எங்கள் தேவன் அவரை நம்புகிற ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஆனால் தேவனைவிட்டு விலகுகிறவர்களிடம் அவர் மிக கோபமாக இருப்பார்” என்று சொன்னோம்.

திருவிவிலியம்
ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட்படையினரையும், குதிரைப்படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு மன்னனைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது. இதற்குக் காரணம் நாங்கள் மன்னரை நோக்கி, “எங்கள் கடவுளின் அருட்கரம் அவரை நேர்மையுடன் தேடுகிற அனைவர்மீதும் இருக்கின்றது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும், சினத்துக்கும் ஆளாவர்கள்” என்றும் சொல்லியிருந்தோம்.

Ezra 8:21Ezra 8Ezra 8:23

King James Version (KJV)
For I was ashamed to require of the king a band of soldiers and horsemen to help us against the enemy in the way: because we had spoken unto the king, saying, The hand of our God is upon all them for good that seek him; but his power and his wrath is against all them that forsake him.

American Standard Version (ASV)
For I was ashamed to ask of the king a band of soldiers and horsemen to help us against the enemy in the way, because we had spoken unto the king, saying, The hand of our God is upon all them that seek him, for good; but his power and his wrath is against all them that forsake him.

Bible in Basic English (BBE)
For I would not, for shame, make request to the king for a band of armed men and horsemen to give us help against those who might make attacks on us on the way: for we had said to the king, The hand of our God is on his servants for good, but his power and his wrath are against all those who are turned away from him.

Darby English Bible (DBY)
For I was ashamed to require of the king a band of soldiers and horsemen to help us against the enemy in the way; for we had spoken to the king saying, The hand of our God is upon all them for good that seek him; but his power and his anger is against all them that forsake him.

Webster’s Bible (WBT)
For I was ashamed to require of the king a band of soldiers and horsemen to help us against the enemy in the way: because we had spoken to the king, saying, The hand of our God is upon all them for good that seek him; but his power and his wrath is against all them that forsake him.

World English Bible (WEB)
For I was ashamed to ask of the king a band of soldiers and horsemen to help us against the enemy in the way, because we had spoken to the king, saying, The hand of our God is on all those who seek him, for good; but his power and his wrath is against all those who forsake him.

Young’s Literal Translation (YLT)
for I was ashamed to ask from the king a force and horsemen to help us because of the enemy in the way, for we spake to the king, saying, `The hand of our God `is’ upon all seeking Him for good, and His strength and His wrath `is’ upon all forsaking Him.’

எஸ்றா Ezra 8:22
வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.
For I was ashamed to require of the king a band of soldiers and horsemen to help us against the enemy in the way: because we had spoken unto the king, saying, The hand of our God is upon all them for good that seek him; but his power and his wrath is against all them that forsake him.

For
כִּ֣יkee
I
was
ashamed
בֹ֗שְׁתִּיbōšĕttîVOH-sheh-tee
to
require
לִשְׁא֤וֹלlišʾôlleesh-OLE
of
מִןminmeen
king
the
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
a
band
of
soldiers
חַ֣יִלḥayilHA-yeel
horsemen
and
וּפָֽרָשִׁ֔יםûpārāšîmoo-fa-ra-SHEEM
to
help
לְעָזְרֵ֥נוּlĕʿozrēnûleh-oze-RAY-noo
us
against
the
enemy
מֵֽאוֹיֵ֖בmēʾôyēbmay-oh-YAVE
way:
the
in
בַּדָּ֑רֶךְbaddārekba-DA-rek
because
כִּֽיkee
we
had
spoken
אָמַ֨רְנוּʾāmarnûah-MAHR-noo
king,
the
unto
לַמֶּ֜לֶךְlammelekla-MEH-lek
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
The
hand
יַדyadyahd
of
our
God
אֱלֹהֵ֤ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
upon
is
עַלʿalal
all
כָּלkālkahl
them
for
good
מְבַקְשָׁיו֙mĕbaqšāywmeh-vahk-shav
seek
that
לְטוֹבָ֔הlĕṭôbâleh-toh-VA
him;
but
his
power
וְעֻזּ֣וֹwĕʿuzzôveh-OO-zoh
wrath
his
and
וְאַפּ֔וֹwĕʾappôveh-AH-poh
is
against
עַ֖לʿalal
all
כָּלkālkahl
them
that
forsake
עֹֽזְבָֽיו׃ʿōzĕbāywOH-zeh-VAIV


Tags வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன் எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும் அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும் நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்
எஸ்றா 8:22 Concordance எஸ்றா 8:22 Interlinear எஸ்றா 8:22 Image