எஸ்றா 8:33
நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
நான்காம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பொருட்களும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் மகன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் மகன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் எடைபோட்டு, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் மகன் யோசபாத்தும், பின்னூயின் மகன் நொவதியாவும் என்கிற லேவியர்களும் அவர்களுடன் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
நான்காவது நாள், ஆலயத்திற்குப் போனோம். பொன், வெள்ளி, மற்றுமுள்ள சிறப்பானப் பொருட்களை எடை போட்டோம். நாங்கள் உரியா ஆசாரியனின் மகனான மெரேமோத்திடம் கொடுத்தோம். மெரேமோத்தோடு, பினெகாசின் மகனான எலெயாசார் கூட இருந்தான். அவர்களோடு லேவியர்களும், யெசுவாவின் மகனான யோசபாத்தும், பின்னுயின் மகனான நொவதியாவும் இருந்தார்கள்.
திருவிவிலியம்
நான்காம் நாள், நம் கடவுளின் இல்லத்தில் உரியாவின் மகனும் குருவுமாகிய மெரமோத்தின் கையில் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவரோடு பினகாசின் மகன் எலயாசரும், லேவியரான ஏசுவாவின் மகன், யோசபாத்தும் பின்னூயின் மகன் நோவதியாவும் இருந்தனர்.
King James Version (KJV)
Now on the fourth day was the silver and the gold and the vessels weighed in the house of our God by the hand of Meremoth the son of Uriah the priest; and with him was Eleazar the son of Phinehas; and with them was Jozabad the son of Jeshua, and Noadiah the son of Binnui, Levites;
American Standard Version (ASV)
And on the fourth day the silver and the gold and the vessels were weighed in the house of our God into the hand of Meremoth the son of Uriah the priest; and with him was Eleazar the son of Phinehas; and with them was Jozabad the son of Jeshua, and Noadiah the son of Binnui, the Levite;
Bible in Basic English (BBE)
And on the fourth day, the silver and the gold and the vessels were measured out by weight in the house of our God into the hands of Meremoth, the son of Uriah, the priest; and with him was Eleazar, the son of Phinehas; and with them were Jozabad, the son of Jeshua, and Noadiah, the son of Binnui, the Levites;
Darby English Bible (DBY)
And on the fourth day the silver and the gold and the vessels were weighed in the house of our God into the hand of Meremoth the son of Urijah the priest; and with him was Eleazar the son of Phinehas; and with them were Jozabad the son of Jeshua, and Noadiah the son of Binnui, Levites:
Webster’s Bible (WBT)
Now on the fourth day was the silver and the gold and the vessels weighed in the house of our God by the hand of Meremoth the son of Uriah the priest; and with him was Eleazar the son of Phinehas; and with them was Jozabad the son of Jeshua, and Noadiah the son of Binnui, Levites;
World English Bible (WEB)
On the fourth day the silver and the gold and the vessels were weighed in the house of our God into the hand of Meremoth the son of Uriah the priest; and with him was Eleazar the son of Phinehas; and with them was Jozabad the son of Jeshua, and Noadiah the son of Binnui, the Levite;
Young’s Literal Translation (YLT)
And on the fourth day hath been weighed the silver, and the gold, and the vessels, in the house of our God, unto the hand of Meremoth son of Uriah the priest, and with him Eleazar son of Phinehas, and with them Jozabad son of Jeshua, and Noadiah son of Binnui, the Levites:
எஸ்றா Ezra 8:33
நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.
Now on the fourth day was the silver and the gold and the vessels weighed in the house of our God by the hand of Meremoth the son of Uriah the priest; and with him was Eleazar the son of Phinehas; and with them was Jozabad the son of Jeshua, and Noadiah the son of Binnui, Levites;
| Now on the fourth | וּבַיּ֣וֹם | ûbayyôm | oo-VA-yome |
| day | הָֽרְבִיעִ֡י | hārĕbîʿî | ha-reh-vee-EE |
| silver the was | נִשְׁקַ֣ל | nišqal | neesh-KAHL |
| and the gold | הַכֶּסֶף֩ | hakkesep | ha-keh-SEF |
| and the vessels | וְהַזָּהָ֨ב | wĕhazzāhāb | veh-ha-za-HAHV |
| weighed | וְהַכֵּלִ֜ים | wĕhakkēlîm | veh-ha-kay-LEEM |
| in the house | בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE |
| of our God | אֱלֹהֵ֗ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| by | עַ֠ל | ʿal | al |
| hand the | יַד | yad | yahd |
| of Meremoth | מְרֵמ֤וֹת | mĕrēmôt | meh-ray-MOTE |
| the son | בֶּן | ben | ben |
| Uriah of | אֽוּרִיָּה֙ | ʾûriyyāh | oo-ree-YA |
| the priest; | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| and with | וְעִמּ֖וֹ | wĕʿimmô | veh-EE-moh |
| Eleazar was him | אֶלְעָזָ֣ר | ʾelʿāzār | el-ah-ZAHR |
| the son | בֶּן | ben | ben |
| of Phinehas; | פִּֽינְחָ֑ס | pînĕḥās | pee-neh-HAHS |
| and with | וְעִמָּהֶ֞ם | wĕʿimmāhem | veh-ee-ma-HEM |
| Jozabad was them | יֽוֹזָבָ֧ד | yôzābād | yoh-za-VAHD |
| the son | בֶּן | ben | ben |
| of Jeshua, | יֵשׁ֛וּעַ | yēšûaʿ | yay-SHOO-ah |
| Noadiah and | וְנֽוֹעַדְיָ֥ה | wĕnôʿadyâ | veh-noh-ad-YA |
| the son | בֶן | ben | ven |
| of Binnui, | בִּנּ֖וּי | binnûy | BEE-noo |
| Levites; | הַלְוִיִּֽם׃ | halwiyyim | hahl-vee-YEEM |
Tags நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும் எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும் பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும் எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து ஒப்புவிக்கப்பட்டது யெசுவாவின் குமாரன் யோசபாத்தும் பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்
எஸ்றா 8:33 Concordance எஸ்றா 8:33 Interlinear எஸ்றா 8:33 Image