எஸ்றா 9:12
ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப்புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தை நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
Tamil Indian Revised Version
ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
Tamil Easy Reading Version
எனவே, இஸ்ரவேல் ஜனங்களே, அவர்களது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்! அவர்களோடு சேராதீர்கள். அவர்களது பொருட்களை விரும்பாதீர்கள்! எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். எனவே நீங்கள் பலமுள்ளவர்களாகவும், இந்த நாட்டிலுள்ள நல்லவற்றை அனுபவிப்பவர்களாகவும் இருப்பீர்கள். பிறகு இந்த நிலத்தை உமது பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்’ என்று சொன்னீர்.
திருவிவிலியம்
எனவே நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும், அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமாயின் வேற்றினத்தாருடன் பெண் கொள்வதும் கொடுப்பதும் இருத்தலாகாது. மேலும் அவர்களின் நல்லலுறவையும் நலத்தையும் என்றுமே நாடாலாகாது’ என்று நீர் கட்டளையிட்டிருப்பதைப் புறக்கணித்தோம்.
King James Version (KJV)
Now therefore give not your daughters unto their sons, neither take their daughters unto your sons, nor seek their peace or their wealth for ever: that ye may be strong, and eat the good of the land, and leave it for an inheritance to your children for ever.
American Standard Version (ASV)
now therefore give not your daughters unto their sons, neither take their daughters unto your sons, nor seek their peace or their prosperity for ever; that ye may be strong, and eat the good of the land, and leave it for an inheritance to your children for ever.
Bible in Basic English (BBE)
So now do not give your daughters to their sons or take their daughters for your sons or do anything for their peace or well-being for ever; so that you may be strong, living on the good of the land, and handing it on to your children for a heritage for ever.
Darby English Bible (DBY)
Now therefore give not your daughters to their sons, neither take their daughters to your sons, nor seek their peace or their prosperity for ever; that ye may be strong, and eat the good of the land, and leave it for an inheritance to your children for ever.
Webster’s Bible (WBT)
Now therefore give not your daughters to their sons, neither take their daughters to your sons, nor seek their peace or their wealth for ever: that ye may be strong, and eat the good of the land, and leave it for an inheritance to your children for ever.
World English Bible (WEB)
now therefore don’t give your daughters to their sons, neither take their daughters to your sons, nor seek their peace or their prosperity forever; that you may be strong, and eat the good of the land, and leave it for an inheritance to your children forever.
Young’s Literal Translation (YLT)
and now, your daughters ye do not give to their sons, and their daughters ye do not take to your sons, and ye do not seek their peace, and their good — unto the age, so that ye are strong, and have eaten the good of the land, and given possession to your sons unto the age.
எஸ்றா Ezra 9:12
ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப்புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தை நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
Now therefore give not your daughters unto their sons, neither take their daughters unto your sons, nor seek their peace or their wealth for ever: that ye may be strong, and eat the good of the land, and leave it for an inheritance to your children for ever.
| Now | וְ֠עַתָּה | wĕʿattâ | VEH-ah-ta |
| therefore give | בְּֽנוֹתֵיכֶ֞ם | bĕnôtêkem | beh-noh-tay-HEM |
| not | אַל | ʾal | al |
| your daughters | תִּתְּנ֣וּ | tittĕnû | tee-teh-NOO |
| sons, their unto | לִבְנֵיהֶ֗ם | libnêhem | leev-nay-HEM |
| neither | וּבְנֹֽתֵיהֶם֙ | ûbĕnōtêhem | oo-veh-noh-tay-HEM |
| take | אַל | ʾal | al |
| daughters their | תִּשְׂא֣וּ | tiśʾû | tees-OO |
| unto your sons, | לִבְנֵיכֶ֔ם | libnêkem | leev-nay-HEM |
| nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| seek | תִדְרְשׁ֧וּ | tidrĕšû | teed-reh-SHOO |
| peace their | שְׁלֹמָ֛ם | šĕlōmām | sheh-loh-MAHM |
| or their wealth | וְטֽוֹבָתָ֖ם | wĕṭôbātām | veh-toh-va-TAHM |
| for | עַד | ʿad | ad |
| ever: | עוֹלָ֑ם | ʿôlām | oh-LAHM |
| that | לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an |
| ye may be strong, | תֶּֽחֶזְק֗וּ | teḥezqû | teh-hez-KOO |
| and eat | וַֽאֲכַלְתֶּם֙ | waʾăkaltem | va-uh-hahl-TEM |
| אֶת | ʾet | et | |
| good the | ט֣וּב | ṭûb | toov |
| of the land, | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| inheritance an for it leave and | וְהֽוֹרַשְׁתֶּ֥ם | wĕhôraštem | veh-hoh-rahsh-TEM |
| to your children | לִבְנֵיכֶ֖ם | libnêkem | leev-nay-HEM |
| for ever. | עַד | ʿad | ad |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Tags ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு தேசத்தின் நன்மையைப்புசித்து அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும் அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும் அவர்களுடைய சமாதானத்தை நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே
எஸ்றா 9:12 Concordance எஸ்றா 9:12 Interlinear எஸ்றா 9:12 Image