Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 3 கலாத்தியர் 3:10

கலாத்தியர் 3:10
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

Tamil Indian Revised Version
நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள்‌ எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன்‌ எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

Tamil Easy Reading Version
ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்” என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில், ⁽“திருச்சட்டத்தின் வார்த்தைகளை␢ எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர்␢ சபிக்கப்படட்டும்!”⁾ என்று எழுதியுள்ளது.⒫

Other Title
சட்டத்தின் விளைவு: சாபம்

Galatians 3:9Galatians 3Galatians 3:11

King James Version (KJV)
For as many as are of the works of the law are under the curse: for it is written, Cursed is every one that continueth not in all things which are written in the book of the law to do them.

American Standard Version (ASV)
For as many as are of the works of the law are under a curse: for it is written, Cursed is every one who continueth not in all things that are written in the book of the law, to do them.

Bible in Basic English (BBE)
For all who are of the works of the law are under a curse: because it is said in the Writings, A curse is on everyone who does not keep on doing all the things which are ordered in the book of the law.

Darby English Bible (DBY)
For as many as are on the principle of works of law are under curse. For it is written, Cursed is every one who does not continue in all things which [are] written in the book of the law to do them;

World English Bible (WEB)
For as many as are of the works of the law are under a curse. For it is written, “Cursed is everyone who doesn’t continue in all things that are written in the book of the law, to do them.”

Young’s Literal Translation (YLT)
for as many as are of works of law are under a curse, for it hath been written, `Cursed `is’ every one who is not remaining in all things that have been written in the Book of the Law — to do them,’

கலாத்தியர் Galatians 3:10
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
For as many as are of the works of the law are under the curse: for it is written, Cursed is every one that continueth not in all things which are written in the book of the law to do them.

For
ὅσοιhosoiOH-soo
as
many
as
γὰρgargahr
are
ἐξexayks
of
ἔργωνergōnARE-gone
the
works
νόμουnomouNOH-moo
law
the
of
εἰσὶνeisinees-EEN
are
ὑπὸhypoyoo-POH
under
κατάρανkataranka-TA-rahn
the
curse:
εἰσίν·eisinees-EEN
for
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
it
is
written,
γὰρgargahr
Cursed
Ἐπικατάρατοςepikataratosay-pee-ka-TA-ra-tose
one
every
is
πᾶςpaspahs
that
ὃςhosose
continueth
οὐκoukook
not
ἐμμένειemmeneiame-MAY-nee
in
ἐνenane
things
all
πᾶσινpasinPA-seen
which
τοῖςtoistoos
are
written
γεγραμμένοιςgegrammenoisgay-grahm-MAY-noos
in
ἐνenane
the
τῷtoh
book
βιβλίῳbibliōvee-VLEE-oh
of
the
to
τοῦtoutoo
law
νόμουnomouNOH-moo

τοῦtoutoo
do
ποιῆσαιpoiēsaipoo-A-say
them.
αὐτάautaaf-TA


Tags நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே
கலாத்தியர் 3:10 Concordance கலாத்தியர் 3:10 Interlinear கலாத்தியர் 3:10 Image