கலாத்தியர் 4:12
சகோதரர் என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும்செய்யவில்லை.
Tamil Indian Revised Version
சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள்.
திருவிவிலியம்
சகோதர சகோதரிகளே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்; நீங்கள் என்னைப்போல ஆகுங்கள்; நான் உங்களைப்போல ஆனேன் அல்லவா? நீங்கள் எனக்கு அநீதி ஒன்றும் இழைக்கவில்லை.
Other Title
பழைய நினைவுகள்
King James Version (KJV)
Brethren, I beseech you, be as I am; for I am as ye are: ye have not injured me at all.
American Standard Version (ASV)
I beseech you, brethren, become as I `am’, for I also `am become’ as ye `are’. Ye did me no wrong:
Bible in Basic English (BBE)
My desire for you, brothers, is that you may be as I am, because I am as you are. You have done me no wrong;
Darby English Bible (DBY)
Be as *I* [am], for *I* also [am] as *ye*, brethren, I beseech you: ye have not at all wronged me.
World English Bible (WEB)
I beg you, brothers, become as I am, for I also have become as you are. You did me no wrong,
Young’s Literal Translation (YLT)
Become as I `am’ — because I also `am’ as ye brethren, I beseech you; to me ye did no hurt,
கலாத்தியர் Galatians 4:12
சகோதரர் என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும்செய்யவில்லை.
Brethren, I beseech you, be as I am; for I am as ye are: ye have not injured me at all.
| Brethren, | Γίνεσθε | ginesthe | GEE-nay-sthay |
| I beseech | ὡς | hōs | ose |
| you, | ἐγώ | egō | ay-GOH |
| be | ὅτι | hoti | OH-tee |
| as | κἀγὼ | kagō | ka-GOH |
| I | ὡς | hōs | ose |
| am; for | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| I | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| as am | δέομαι | deomai | THAY-oh-may |
| ye | ὑμῶν | hymōn | yoo-MONE |
| at not have ye are: all. | οὐδέν | ouden | oo-THANE |
| injured | με | me | may |
| me | ἠδικήσατε· | ēdikēsate | ay-thee-KAY-sa-tay |
Tags சகோதரர் என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் நான் உங்களைப்போலுமானேனே எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும்செய்யவில்லை
கலாத்தியர் 4:12 Concordance கலாத்தியர் 4:12 Interlinear கலாத்தியர் 4:12 Image