கலாத்தியர் 4:20
உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.
Tamil Indian Revised Version
உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுது உங்களிடம் வந்து, வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன்.
Tamil Easy Reading Version
நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.
திருவிவிலியம்
உங்களைப் பொறுத்த மட்டில் எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது. இப்பொழுது உங்களோடு இருந்து வேறுவகையாய்ப் பேசிப் பார்த்ததால் நலமாயிருக்கும்!
King James Version (KJV)
I desire to be present with you now, and to change my voice; for I stand in doubt of you.
American Standard Version (ASV)
but I could wish to be present with you now, and to change my tone; for I am perplexed about you.
Bible in Basic English (BBE)
Truly my desire is to be present with you now, using a changed voice; for I am troubled about you.
Darby English Bible (DBY)
and I should wish to be present with you now, and change my voice, for I am perplexed as to you.
World English Bible (WEB)
but I could wish to be present with you now, and to change my tone, for I am perplexed about you.
Young’s Literal Translation (YLT)
and I was wishing to be present with you now, and to change my voice, because I am in doubt about you.
கலாத்தியர் Galatians 4:20
உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.
I desire to be present with you now, and to change my voice; for I stand in doubt of you.
| I desire | ἤθελον | ēthelon | A-thay-lone |
| δὲ | de | thay | |
| present be to | παρεῖναι | pareinai | pa-REE-nay |
| with | πρὸς | pros | prose |
| you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| now, | ἄρτι | arti | AR-tee |
| and | καὶ | kai | kay |
| change to | ἀλλάξαι | allaxai | al-LA-ksay |
| my | τὴν | tēn | tane |
| φωνήν | phōnēn | foh-NANE | |
| voice; | μου | mou | moo |
| for | ὅτι | hoti | OH-tee |
| doubt in stand I | ἀποροῦμαι | aporoumai | ah-poh-ROO-may |
| of | ἐν | en | ane |
| you. | ὑμῖν | hymin | yoo-MEEN |
Tags உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால் நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்
கலாத்தியர் 4:20 Concordance கலாத்தியர் 4:20 Interlinear கலாத்தியர் 4:20 Image