Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 4:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 4 கலாத்தியர் 4:23

கலாத்தியர் 4:23
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.

Tamil Indian Revised Version
அடிமையானவளுக்குப் பிறந்தவன் சரீரத்தின்படி பிறந்தான், சுதந்திரமுள்ளவளுக்குப் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.

Tamil Easy Reading Version
அடிமைப் பெண்ணின் மகன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன்.

திருவிவிலியம்
அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்; உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன்.

Galatians 4:22Galatians 4Galatians 4:24

King James Version (KJV)
But he who was of the bondwoman was born after the flesh; but he of the freewoman was by promise.

American Standard Version (ASV)
Howbeit the `son’ by the handmaid is born after the flesh; but the `son’ by the freewoman `is born’ through promise.

Bible in Basic English (BBE)
Now the son by the servant-woman has his birth after the flesh; but the son by the free woman has his birth through the undertaking of God.

Darby English Bible (DBY)
But he [that was] of the maid servant was born according to flesh, and he [that was] of the free woman through the promise.

World English Bible (WEB)
However, the son by the handmaid was born according to the flesh, but the son by the free woman was born through promise.

Young’s Literal Translation (YLT)
but he who `is’ of the maid-servant, according to flesh hath been, and he who `is’ of the free-woman, through the promise;

கலாத்தியர் Galatians 4:23
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
But he who was of the bondwoman was born after the flesh; but he of the freewoman was by promise.

But
ἀλλ'allal

hooh
he
μὲνmenmane
of
was
who
ἐκekake
the
τῆςtēstase

παιδίσκηςpaidiskēspay-THEE-skase
bondwoman
κατὰkataka-TA
was
born
σάρκαsarkaSAHR-ka
after
γεγέννηταιgegennētaigay-GANE-nay-tay
the
flesh;
hooh
but
δὲdethay
he
ἐκekake
of
τῆςtēstase
the
ἐλευθέραςeleutherasay-layf-THAY-rahs
freewoman
διὰdiathee-AH
was
by
τῆςtēstase
promise.
ἐπαγγελίαςepangeliasape-ang-gay-LEE-as


Tags அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்
கலாத்தியர் 4:23 Concordance கலாத்தியர் 4:23 Interlinear கலாத்தியர் 4:23 Image