Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 1:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 1 ஆதியாகமம் 1:15

ஆதியாகமம் 1:15
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

Tamil Indian Revised Version
அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும் என்றார்; அது அப்படியே ஆனது.

Tamil Easy Reading Version
இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

திருவிவிலியம்
அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

Genesis 1:14Genesis 1Genesis 1:16

King James Version (KJV)
And let them be for lights in the firmament of the heaven to give light upon the earth: and it was so.

American Standard Version (ASV)
and let them be for lights in the firmament of heaven to give light upon the earth: and it was so.

Bible in Basic English (BBE)
And let them be for lights in the arch of heaven to give light on the earth: and it was so.

Darby English Bible (DBY)
and let them be for lights in the expanse of the heavens, to give light on the earth. And it was so.

Webster’s Bible (WBT)
And let them be for lights in the firmament of the heaven, to give light upon the earth: and it was so.

World English Bible (WEB)
and let them be for lights in the expanse of sky to give light on the earth,” and it was so.

Young’s Literal Translation (YLT)
and they have been for luminaries in the expanse of the heavens to give light upon the earth:’ and it is so.

ஆதியாகமம் Genesis 1:15
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
And let them be for lights in the firmament of the heaven to give light upon the earth: and it was so.

And
let
them
be
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
lights
for
לִמְאוֹרֹת֙limʾôrōtleem-oh-ROTE
in
the
firmament
בִּרְקִ֣יעַbirqîaʿbeer-KEE-ah
heaven
the
of
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
to
give
light
לְהָאִ֖ירlĕhāʾîrleh-ha-EER
upon
עַלʿalal
earth:
the
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
and
it
was
וַֽיְהִיwayhîVA-hee
so.
כֵֽן׃kēnhane


Tags அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார் அது அப்படியே ஆயிற்று
ஆதியாகமம் 1:15 Concordance ஆதியாகமம் 1:15 Interlinear ஆதியாகமம் 1:15 Image