Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 1:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 1 ஆதியாகமம் 1:29

ஆதியாகமம் 1:29
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

Tamil Indian Revised Version
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;

Tamil Easy Reading Version
மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும்.

திருவிவிலியம்
அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.

Genesis 1:28Genesis 1Genesis 1:30

King James Version (KJV)
And God said, Behold, I have given you every herb bearing seed, which is upon the face of all the earth, and every tree, in the which is the fruit of a tree yielding seed; to you it shall be for meat.

American Standard Version (ASV)
And God said, Behold, I have given you every herb yielding seed, which is upon the face of all the earth, and every tree, in which is the fruit of a tree yielding seed; to you it shall be for food:

Bible in Basic English (BBE)
And God said, See, I have given you every plant producing seed, on the face of all the earth, and every tree which has fruit producing seed: they will be for your food:

Darby English Bible (DBY)
And God said, Behold, I have given you every herb producing seed that is on the whole earth, and every tree in which is the fruit of a tree producing seed: it shall be food for you;

Webster’s Bible (WBT)
And God said, Behold, I have given you every herb bearing seed, which is upon the face of all the earth, and every tree, in which is the fruit of a tree yielding seed; to you it shall be for food.

World English Bible (WEB)
God said, “Behold, I have given you every herb yielding seed, which is on the surface of all the earth, and every tree, which bears fruit yielding seed. It will be your food.

Young’s Literal Translation (YLT)
And God saith, `Lo, I have given to you every herb sowing seed, which `is’ upon the face of all the earth, and every tree in which `is’ the fruit of a tree sowing seed, to you it is for food;

ஆதியாகமம் Genesis 1:29
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
And God said, Behold, I have given you every herb bearing seed, which is upon the face of all the earth, and every tree, in the which is the fruit of a tree yielding seed; to you it shall be for meat.

And
God
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Behold,
הִנֵּה֩hinnēhhee-NAY
given
have
I
נָתַ֨תִּיnātattîna-TA-tee
you

לָכֶ֜םlākemla-HEM
every
אֶתʾetet
herb
כָּלkālkahl
bearing
עֵ֣שֶׂב׀ʿēśebA-sev
seed,
זֹרֵ֣עַzōrēaʿzoh-RAY-ah
which
זֶ֗רַעzeraʿZEH-ra
is
upon
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
face
the
עַלʿalal
of
all
פְּנֵ֣יpĕnêpeh-NAY
earth,
the
כָלkālhahl
and
every
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
tree,
וְאֶתwĕʾetveh-ET
which
the
in
כָּלkālkahl
is
the
fruit
הָעֵ֛ץhāʿēṣha-AYTS
tree
a
of
אֲשֶׁרʾăšeruh-SHER
yielding
בּ֥וֹboh
seed;
פְרִיpĕrîfeh-REE
be
shall
it
you
to
עֵ֖ץʿēṣayts
for
meat.
זֹרֵ֣עַzōrēaʿzoh-RAY-ah
זָ֑רַעzāraʿZA-ra
לָכֶ֥םlākemla-HEM
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
לְאָכְלָֽה׃lĕʾoklâleh-oke-LA


Tags பின்னும் தேவன் இதோ பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன் அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது
ஆதியாகமம் 1:29 Concordance ஆதியாகமம் 1:29 Interlinear ஆதியாகமம் 1:29 Image