ஆதியாகமம் 10:18
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
Tamil Indian Revised Version
அர்வாதியர்களையும், செமாரியர்களையும், காமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள்.
Tamil Easy Reading Version
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர், ஆகியோருக்கும் கானான் தந்தை ஆனான். இவனது சந்ததியினர் உலகின் பல பாகங்களிலும் பரவினர்.
திருவிவிலியம்
அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.
King James Version (KJV)
And the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanites spread abroad.
American Standard Version (ASV)
and the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanite spread abroad.
Bible in Basic English (BBE)
And the Arvadite and the Zemarite and the Hamathite; after that the families of the Canaanites went far and wide in all directions;
Darby English Bible (DBY)
and the Arvadite, and the Zemarite, and the Hamathite. And afterwards the families of the Canaanites spread themselves abroad.
Webster’s Bible (WBT)
And the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanites dispersed.
World English Bible (WEB)
the Arvadite, the Zemarite, and the Hamathite. Afterward the families of the Canaanites were spread abroad.
Young’s Literal Translation (YLT)
and the Arvadite, and the Zemarite, and the Hamathite; and afterwards have the families of the Canaanite been scattered.
ஆதியாகமம் Genesis 10:18
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
And the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanites spread abroad.
| And the Arvadite, | וְאֶת | wĕʾet | veh-ET |
| Zemarite, the and | הָֽאַרְוָדִ֥י | hāʾarwādî | ha-ar-va-DEE |
| and the Hamathite: | וְאֶת | wĕʾet | veh-ET |
| afterward and | הַצְּמָרִ֖י | haṣṣĕmārî | ha-tseh-ma-REE |
| were the families | וְאֶת | wĕʾet | veh-ET |
| of the Canaanites | הַֽחֲמָתִ֑י | haḥămātî | ha-huh-ma-TEE |
| spread abroad. | וְאַחַ֣ר | wĕʾaḥar | veh-ah-HAHR |
| נָפֹ֔צוּ | nāpōṣû | na-FOH-tsoo | |
| מִשְׁפְּח֖וֹת | mišpĕḥôt | meesh-peh-HOTE | |
| הַֽכְּנַעֲנִֽי׃ | hakkĕnaʿănî | HA-keh-na-uh-NEE |
Tags அர்வாதியரையும் செமாரியரையும் காமாத்தியரையும் பெற்றான் பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்
ஆதியாகமம் 10:18 Concordance ஆதியாகமம் 10:18 Interlinear ஆதியாகமம் 10:18 Image