Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 10:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 10 ஆதியாகமம் 10:21

ஆதியாகமம் 10:21
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.

Tamil Indian Revised Version
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.

Tamil Easy Reading Version
சேம், யாப்பேத்தின் மூத்த சகோதரன். அவனது சந்ததியில் ஒருவனே ஏபேர். எபேரே எபிரெய ஜனங்கள் அனைவருக்கும் தந்தையானான்.

திருவிவிலியம்
எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.

Title
சேமின் சந்ததி

Genesis 10:20Genesis 10Genesis 10:22

King James Version (KJV)
Unto Shem also, the father of all the children of Eber, the brother of Japheth the elder, even to him were children born.

American Standard Version (ASV)
And unto Shem, the father of all the children of Eber, the elder brother of Japheth, to him also were children born.

Bible in Basic English (BBE)
And Shem, the older brother of Japheth, the father of the children of Eber, had other sons in addition.

Darby English Bible (DBY)
And to Shem — to him also were [sons] born; he is the father of all the sons of Eber, the brother of Japheth the elder.

Webster’s Bible (WBT)
To Shem also, the father of all the children of Eber, the brother of Japheth the elder, even to him were children born.

World English Bible (WEB)
To Shem, the father of all the children of Eber, the elder brother of Japheth, to him also were children born.

Young’s Literal Translation (YLT)
As to Shem, father of all sons of Eber, brother of Japheth the elder, he hath also begotten:

ஆதியாகமம் Genesis 10:21
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
Unto Shem also, the father of all the children of Eber, the brother of Japheth the elder, even to him were children born.

Unto
Shem
וּלְשֵׁ֥םûlĕšēmoo-leh-SHAME
also,
the
father
יֻלַּ֖דyulladyoo-LAHD
all
of
גַּםgamɡahm
the
children
ה֑וּאhûʾhoo
of
Eber,
אֲבִי֙ʾăbiyuh-VEE
brother
the
כָּלkālkahl
of
Japheth
בְּנֵיbĕnêbeh-NAY
the
elder,
עֵ֔בֶרʿēberA-ver
even
אֲחִ֖יʾăḥîuh-HEE
to
him
יֶ֥פֶתyepetYEH-fet
were
children
born.
הַגָּדֽוֹל׃haggādôlha-ɡa-DOLE


Tags சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள் அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும் மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்
ஆதியாகமம் 10:21 Concordance ஆதியாகமம் 10:21 Interlinear ஆதியாகமம் 10:21 Image