Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 11:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 11 ஆதியாகமம் 11:10

ஆதியாகமம் 11:10
சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் மகன் பிறந்தான்.

திருவிவிலியம்
சேமின் தலைமுறைகள் இவையே; வெள்ளப் பெருக்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சேம் நூறு வயதாக இருந்தபொழுது அவனுக்கு அர்பகசாது பிறந்தான்.

Title
சேம் குடும்பத்தின் வரலாறு

Other Title
சேமின் வழிமரபினர்§(1 குறி 1:24-27)

Genesis 11:9Genesis 11Genesis 11:11

King James Version (KJV)
These are the generations of Shem: Shem was an hundred years old, and begat Arphaxad two years after the flood:

American Standard Version (ASV)
These are the generations of Shem. Shem was a hundred years old, and begat Arpachshad two years after the flood.

Bible in Basic English (BBE)
These are the generations of Shem. Shem was a hundred years old when he became the father of Arpachshad, two years after the great flow of waters;

Darby English Bible (DBY)
These are the generations of Shem. Shem was a hundred years old, and begot Arphaxad two years after the flood.

Webster’s Bible (WBT)
These are the generations of Shem: Shem was a hundred years old, and begat Arphaxad two years after the flood:

World English Bible (WEB)
This is the history of the generations of Shem. Shem was one hundred years old, and became the father of Arpachshad two years after the flood.

Young’s Literal Translation (YLT)
These `are’ births of Shem: Shem `is’ a son of an hundred years, and begetteth Arphaxad two years after the deluge.

ஆதியாகமம் Genesis 11:10
சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
These are the generations of Shem: Shem was an hundred years old, and begat Arphaxad two years after the flood:

These
אֵ֚לֶּהʾēlleA-leh
are
the
generations
תּֽוֹלְדֹ֣תtôlĕdōttoh-leh-DOTE
Shem:
of
שֵׁ֔םšēmshame
Shem
שֵׁ֚םšēmshame
was
an
hundred
בֶּןbenben
years
מְאַ֣תmĕʾatmeh-AT
old,
שָׁנָ֔הšānâsha-NA
and
begat
וַיּ֖וֹלֶדwayyôledVA-yoh-led

אֶתʾetet
Arphaxad
אַרְפַּכְשָׁ֑דʾarpakšādar-pahk-SHAHD
years
two
שְׁנָתַ֖יִםšĕnātayimsheh-na-TA-yeem
after
אַחַ֥רʾaḥarah-HAHR
the
flood:
הַמַּבּֽוּל׃hammabbûlha-ma-bool


Tags சேமுடைய வம்சவரலாறு ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு சேம் நூறுவயதானபோது அர்பக்சாத்தைப் பெற்றான்
ஆதியாகமம் 11:10 Concordance ஆதியாகமம் 11:10 Interlinear ஆதியாகமம் 11:10 Image