ஆதியாகமம் 11:21
செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Tamil Indian Revised Version
செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Tamil Easy Reading Version
செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
திருவிவிலியம்
செரூகு பிறந்தபின் இரயு இருநூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.⒫
King James Version (KJV)
And Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
American Standard Version (ASV)
and Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
Bible in Basic English (BBE)
And after the birth of Serug, Reu went on living for two hundred and seven years, and had sons and daughters:
Darby English Bible (DBY)
And Reu lived after he had begotten Serug two hundred and seven years, and begot sons and daughters.
Webster’s Bible (WBT)
And Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
World English Bible (WEB)
Reu lived after he became the father of Serug two hundred seven years, and became the father of sons and daughters.
Young’s Literal Translation (YLT)
And Reu liveth after his begetting Serug two hundred and seven years, and begetteth sons and daughters.
ஆதியாகமம் Genesis 11:21
செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
And Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
| And Reu | וַיְחִ֣י | wayḥî | vai-HEE |
| lived | רְע֗וּ | rĕʿû | reh-OO |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| he begat | הֽוֹלִיד֣וֹ | hôlîdô | hoh-lee-DOH |
| אֶת | ʾet | et | |
| Serug | שְׂר֔וּג | śĕrûg | seh-ROOɡ |
| hundred two | שֶׁ֥בַע | šebaʿ | SHEH-va |
| שָׁנִ֖ים | šānîm | sha-NEEM | |
| and seven | וּמָאתַ֣יִם | ûmāʾtayim | oo-ma-TA-yeem |
| years, | שָׁנָ֑ה | šānâ | sha-NA |
| begat and | וַיּ֥וֹלֶד | wayyôled | VA-yoh-led |
| sons | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
| and daughters. | וּבָנֽוֹת׃ | ûbānôt | oo-va-NOTE |
Tags செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்
ஆதியாகமம் 11:21 Concordance ஆதியாகமம் 11:21 Interlinear ஆதியாகமம் 11:21 Image