ஆதியாகமம் 11:31
தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது மகன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர்.
திருவிவிலியம்
தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.
King James Version (KJV)
And Terah took Abram his son, and Lot the son of Haran his son’s son, and Sarai his daughter in law, his son Abram’s wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.
American Standard Version (ASV)
And Terah took Abram his son, and Lot the son of Haran, his son’s son, and Sarai his daughter-in-law, his son Abram’s wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.
Bible in Basic English (BBE)
And Terah took Abram, his son, and Lot, the son of Haran, and Sarai, his daughter-in-law, the wife of his son Abram and they went out from Ur of the Chaldees, to go to the land of Canaan; and they came to Haran, and were there for some time.
Darby English Bible (DBY)
And Terah took Abram his son, and Lot the son of Haran his son’s son, and Sarai his daughter-in-law, his son Abram’s wife; and they went forth together out of Ur of the Chaldeans, to go into the land of Canaan, and came as far as Haran, and dwelt there.
Webster’s Bible (WBT)
And Terah took Abram his son, and Lot the son of Haran his son’s son, and Sarai his daughter-in-law, his son Abram’s wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came to Haran, and dwelt there.
World English Bible (WEB)
Terah took Abram his son, Lot the son of Haran, his son’s son, and Sarai his daughter-in-law, his son Abram’s wife. They went forth from Ur of the Chaldees, to go into the land of Canaan. They came to Haran, and lived there.
Young’s Literal Translation (YLT)
And Terah taketh Abram his son, and Lot, son of Haran, his son’s son, and Sarai his daughter-in-law, wife of Abram his son, and they go out with them from Ur of the Chaldees, to go towards the land of Canaan; and they come unto Charan, and dwell there.
ஆதியாகமம் Genesis 11:31
தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
And Terah took Abram his son, and Lot the son of Haran his son's son, and Sarai his daughter in law, his son Abram's wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.
| And Terah | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | תֶּ֜רַח | teraḥ | TEH-rahk |
| אֶת | ʾet | et | |
| Abram | אַבְרָ֣ם | ʾabrām | av-RAHM |
| his son, | בְּנ֗וֹ | bĕnô | beh-NOH |
| Lot and | וְאֶת | wĕʾet | veh-ET |
| the son | ל֤וֹט | lôṭ | lote |
| of Haran | בֶּן | ben | ben |
| son's his | הָרָן֙ | hārān | ha-RAHN |
| son, | בֶּן | ben | ben |
| and Sarai | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| law, in daughter his | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| his son | שָׂרַ֣י | śāray | sa-RAI |
| Abram's | כַּלָּת֔וֹ | kallātô | ka-la-TOH |
| wife; | אֵ֖שֶׁת | ʾēšet | A-shet |
| forth went they and | אַבְרָ֣ם | ʾabrām | av-RAHM |
| with | בְּנ֑וֹ | bĕnô | beh-NOH |
| them from Ur | וַיֵּֽצְא֨וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| Chaldees, the of | אִתָּ֜ם | ʾittām | ee-TAHM |
| to go | מֵא֣וּר | mēʾûr | may-OOR |
| land the into | כַּשְׂדִּ֗ים | kaśdîm | kahs-DEEM |
| of Canaan; | לָלֶ֙כֶת֙ | lāleket | la-LEH-HET |
| came they and | אַ֣רְצָה | ʾarṣâ | AR-tsa |
| unto | כְּנַ֔עַן | kĕnaʿan | keh-NA-an |
| Haran, | וַיָּבֹ֥אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| and dwelt | עַד | ʿad | ad |
| there. | חָרָ֖ן | ḥārān | ha-RAHN |
| וַיֵּ֥שְׁבוּ | wayyēšĕbû | va-YAY-sheh-voo | |
| שָֽׁם׃ | šām | shahm |
Tags தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும் ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும் தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான் அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது அங்கே இருந்துவிட்டார்கள்
ஆதியாகமம் 11:31 Concordance ஆதியாகமம் 11:31 Interlinear ஆதியாகமம் 11:31 Image