ஆதியாகமம் 12:19
இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
இவளை உன்னுடைய சகோதரி என்று நீ ஏன் சொல்லவேண்டும்? இவளை நான் எனக்கு மனைவியாக்கிக் கொண்டிருப்பேனே; இதோ உன்னுடைய மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான்.
திருவிவிலியம்
அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்? அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக் கொண்டேன்! இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு” என்றான்.
King James Version (KJV)
Why saidst thou, She is my sister? so I might have taken her to me to wife: now therefore behold thy wife, take her, and go thy way.
American Standard Version (ASV)
why saidst thou, She is my sister, so that I took her to be my wife? now therefore behold thy wife, take her, and go thy way.
Bible in Basic English (BBE)
Why did you say that she was your sister? so that I took her for my wife: now, take your wife and go on your way.
Darby English Bible (DBY)
Why didst thou say, She is my sister, so that I took her as my wife. And now, behold, there is thy wife: take [her], and go away.
Webster’s Bible (WBT)
Why saidst thou, She is my sister? so I might have taken her to me for a wife: now therefore behold thy wife, take her, and go thy way.
World English Bible (WEB)
Why did you say, ‘She is my sister,’ so that I took her to be my wife? Now therefore, see your wife, take her, and go your way.”
Young’s Literal Translation (YLT)
Why hast thou said, She `is’ my sister, and I take her to myself for a wife? and now, lo, thy wife, take and go.’
ஆதியாகமம் Genesis 12:19
இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
Why saidst thou, She is my sister? so I might have taken her to me to wife: now therefore behold thy wife, take her, and go thy way.
| Why | לָמָ֤ה | lāmâ | la-MA |
| saidst thou, | אָמַ֙רְתָּ֙ | ʾāmartā | ah-MAHR-TA |
| She | אֲחֹ֣תִי | ʾăḥōtî | uh-HOH-tee |
| is my sister? | הִ֔וא | hiw | heev |
| taken have might I so | וָֽאֶקַּ֥ח | wāʾeqqaḥ | va-eh-KAHK |
| wife: to me to her | אֹתָ֛הּ | ʾōtāh | oh-TA |
| now therefore | לִ֖י | lî | lee |
| behold | לְאִשָּׁ֑ה | lĕʾiššâ | leh-ee-SHA |
| wife, thy | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| take | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| her, and go thy way. | אִשְׁתְּךָ֖ | ʾištĕkā | eesh-teh-HA |
| קַ֥ח | qaḥ | kahk | |
| וָלֵֽךְ׃ | wālēk | va-LAKE |
Tags இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே இதோ உன் மனைவி இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்
ஆதியாகமம் 12:19 Concordance ஆதியாகமம் 12:19 Interlinear ஆதியாகமம் 12:19 Image